???
அந்த வீட்ல, வீராவாவது மணியோட படிப்புக்கு சப்போர்ட் பண்ணறானே.. ?? தாத்தா இப்பவே ஒரு கண்டிஷனோடதான் மேற்படிப்புக்கு ஒத்துக்கிறாரா..
நீ ஏன் ஆண்களை பார்க்க மாட்டேங்குற..?? வீராவுக்கு , மணி சைட் அடிக்கிறது பத்தி தெரியல போல.. தெரிஞ்சு இருந்தா இப்படி சொல்லி இருக்க மாட்டான்.. ??
ஜான் தான் மணிக்கு ஜோடியா?? ?? எல்லாரையும் சைட் அடிக்கிற மணிக்கு , தன் மனமும், உடலும் ஒருத்திக்கு மட்டும் தான் நினைக்கிற ஜான்தான் செட் ஆவான்னு தோணுது.. நல்ல ஜோடி.. ??