தன்னைகொஞ்சாமல்வேறுஒருவரைபக்கத்தில்அமர்த்திகொண்டுபேசும்தந்தையைஅழுகையுடன்பார்த்துகொண்டுஇருந்தாள்நிரவிகுட்டி… தேவைஇல்லாமல்அவளுக்குரித்திகாவின்கோவம்ஏற்பட்டுஇருந்ததுஅவளுக்கு… இந்தகோவம்தான்இவள் வருங்கால வாழ்க்கையில்பெரியபிரச்சனைஆகபோகிறதுஎன்றுதெரியாமல்இந்தசிறுவயதிலேயேரித்திகாவின்மேல்கோவத்தைஏற்படுத்திகொண்டாள் நிரவிகா….
********************************************
Advertisement
சில வருடங்கள் கழித்து ஒரு மிகவும் பெரிய மண்டபத்தில் வாயிலில் சிவனேஸ் வெட்ஸ் ரித்திகா என போர்டில் அலங்காரம் செய்து வைத்து இருக்க உள்ளே தாலி கட்டும் போது கேட்கும் மங்கள வாத்தியங்கள் கேட்க நிரவி கிணற்றில் விழுந்து இருந்தாள்….
********************************************
நடுக்கூடத்தில் அனைவரும் நின்று இருக்க சசி முதல் முதலாக அர்ஜுனனை எதிர்த்து பேசிக் கொண்டு இருந்தான்…
Advertisement
“இந்த பொண்ணை பாத்துட்டு நீ பெத்த பொண்ணை விட்டுட்ட… நீ வளர்த்த பொண்ணு மேல வெச்ச பாசத்தை நீ பெத்த பொண்ணோட வெச்சு இருந்தா இப்போ அவ இங்க இருந்து இருப்பா…. ஆனா நீ இப்போ பண்ண தப்பால அவ இப்போ இல்ல எல்லாம் உன்னால தான்” என்று கோவமாக கூறினான்
Advertisement
பெண்கள் அனைவரும் அழுது கொண்டு நிற்க அர்ஜுனன் கண் கலங்கி தலை குனிந்து நின்று இருந்தான்….
யாரும் சசியை எதிர்த்து பேசவில்லை… ஏன் என்றால் அவன் பேசியது எல்லாம் உண்மை…