Skip to content
Post Views: 1,682
பூட்டிட்டு இருந்த கதவை கண்ட பிறகே சாவி தீனாவின் பேண்ட் பாக்கெட்டில் என்பது நியாபத்தில் உதிக்க,
“அச்சோ..” என நெற்றியில் லேசாக அடித்து, “இப்படி மாட்டிட்டையே யமுனா..” என்ற பாவனையை முகத்தில் காட்டி அவனை நோக்கி திரும்ப,
Advertisement
நிதானமாக வண்டியிலிருந்து இறங்கி வந்தவனின் உதட்டில் இருந்த மந்தகாச புன்னகை மீண்டும் கதவை நோக்கி திரும்ப வைத்தது அவளை.
திரும்பியிருந்த போதும் மழையில் நனைந்ததால் உடலோடு ஒட்டிக்கொண்ட உடையின் விளைவால், அவளின் அங்கமெல்லாம் அவனுக்கு விருந்தாக.. அவளிடம் நெருங்காமலேயே அவனின் தேகம் சூட்டை கண்டது.
Advertisement
Advertisement
யமுனாவை நெருங்கி வந்து அவளின் முதுகு உரச நின்றவன்,
“கொல்றடீ.. அப்படியே உன்னை கொள்ளையிட என்னோட ஒவ்வொரு அணுவும் துடிக்குதே..” என்றான் காதோரம் சூடான வெப்பக்காற்று படற சரசமாய்.
Advertisement
‘ஆங்..!’ என அதிர்ந்து அவன் பக்கம் தலையை திருப்ப.. குனிந்தபடி பேசிக்கொண்டிருந்தவனின் நெருக்கத்தில் அவனின் வாய்மொழியை விட விழி சொன்ன மொழியில் அவசரமாய் அவன் விழியிலிருந்து தன் விழி பிரித்து வேறு பக்கம் பார்த்தவள், “கண்ணழகன்.. மயக்கறானே..” என முணுமுணுத்தாள்.
“நீ மயங்கிட்டையா பாப்பா..? ஆனா நா மயங்கிட்டேன்.. மொத்தமா.. மோகினி மாதிரி என்னை என்ன என்னமோ செய்யற நீ..” என்றவன்,
இன்னும் அவளை நெருங்கி முதுகோடு அவன் மொத்த தேகமும் படர நின்று, அவள் சூடியிருந்த மலர்ந்த ஜாதி மல்லியின் வாசத்தோடு.. அவளின் தேகத்தின் வாசத்தையும் நுகர்ந்த படி அவளின் செவி மடலை லேசாக கடித்து வைக்க.. உடலிலுள்ள மொத்த ரோமமும் குத்திட்டு நிற்க கால்கள் வலுவிழந்து போகும் நிலை உண்டாக கதவோடு ஒன்றினாள்.
அவளின் மீது இன்னமும் அழுத்தமாய் அவன் தேகம் படற நெருங்கியவனை கண்டு,
‘அச்சோ இவரென்ன வெளியே வச்சு இப்படியெல்லாம் பண்ணி கொல்றாரு..’ எனும் படியான நிலையில், ‘ப்ளீஸ்..’ என்றாள் கெஞ்சல் பார்வை வீசி.
பாவம் பார்த்து நமுட்டு சிரிப்போடு, பேச்சை நிறுத்தி அவளிடமிருந்து நூலிழை இடைவெளி விட்டு விலகியவனின் கரமிரண்டும் அவளின் இடையோடு உரசி செல்ல, தேகத்தில் உணர்ந்த அவன் கரத்தில் வெம்மையில் தனது கரம் கொண்டு கண்ணை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் யமுனா.
அவளின் நிலை புரிந்து கமுக்கமாய் சிரித்தவன்.. அந்நிலை மாறாது கதவின் தாழை திறந்து, இருபுறமும் இருந்த தன் கரத்தை அவளின் இடையோடு சேர்த்து இறுக்கி தூக்கியபடி வீட்டின் உள்ளே நுழைந்தான்.
உள்ளே வந்துவிட்டது கூட உணர முடியாதபடி அவனின் அன்மையும் கரத்தில் அழுத்தம் கொடுத்த மயக்கத்தோடும் நின்றவளை விட்டு விலகி கதவடைக்க,
அதன் சத்தத்தில் விழி திறந்தவள் அவன் விலகல் உணர்ந்து.. அவசரமாய் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள பார்க்க விடுவானா காளையவன்..?!
அவளுக்கு முன் சென்று அந்த அறையின் கதவருகே மறைத்தாற் போல நின்றவன், “என்ன பாப்பா களவாடலாமா..?” என்றான் ஒற்றை கண்சிமிட்டி.
அதில் உடலெங்கும் கூச, “ட்ரஸ் ஈரமா இருக்கு. நா மாத்தனும்.. நகருங்க..” என எழாத நாக்கை கஷ்டப்பட்டு திருப்பி சொல்ல,
“உனக்கு கஷ்டமே இல்லாம அந்த வேலையை நான் பார்க்க மாட்டேனா..?
அதோட களவாட இதெல்லாம் அவசியமா..? இது தெரியாத மக்கு பாப்பாவா நீ..?” என கேட்டு அவளை நோக்கி அடி எடுத்து வைக்க.. அவனை விட்டு விலகி பின்புறமாய் அவள் நகர தொடங்கினாள்.
எட்டி பிடிக்க நொடி போதும். ஆனாலும் இந்த விளையாட்டும் பிடித்திருக்க அவனும் அவளை பின்பற்றி நகர்ந்தபடி,
“நீ தான் களவாட நாள் பார்க்கலன்னு விசனப்பட்டே.. இப்போ என்ன இப்படி பேக்கடிக்கறே..” என பேசியவனுக்கு பதில் கூட சொல்ல முடியா தவிப்பு அவளின் முகத்தில்.
அதை கண்டு அந்த இடத்தில் அப்படியே நின்றவன்,
“ஏன் பாப்பா.. உனக்கு இஷ்டமில்லையா..?” என்ற கேள்வி வாய் வார்த்தையாய் இன்றி விழி மொழியாய் தீனாவிடமிருந்து வர,
அவளும் தன் நடையை நிறுத்தியிருந்தாள் அவனின் கேள்விக்கு விடையாய்.
அதில் அவனின் முகம் மலர, அவளை ஓரெட்டில் நெருங்கி கையில் அள்ளிக்கொண்டவன் அறைக்குள் சென்றான் உல்லாச மனதோடு.
எண்ணங்கள் யாவும் உடனடியாக வண்ணம் பெற்றிடுமா என்ன..?
அவளின் தயக்கங்கள் விடுக்க அவளோடு முற்றாய் போராடி..
மழை நீர் அவளின் தேகத்தில் பயணித்த இடம் தன்னில் தானும் பயணித்து..
அவளுடல் வனப்பை சிலாகித்து..
அதில் அவள் கொண்ட சிலிர்ப்பில் தன் உணர்வுக்கு உயிர் கொடுத்து..
தடை கடக்க முயலும் நேரத்தில்.. பயந்து விழித்தவளை ஆசுவாசப்படுத்தி..
அவளுள் பயணித்து செல்லும் சரியான பாதை புரியாது திண்டாடி..
புரியாது தவித்து விழித்தவனை கண்டு சிந்திய அவளின் கிண்டல் சிரிப்பில் அசடு வழிந்து..
பெண்ணவளின் உடல் முற்றாய் உணர்ந்து..
தன் நிலை அவளுக்கு உணர்த்தி..
பயணப்படும் பாதை தெளிந்து..
அழகான பயணத்தை அவளுள் நிகழ்த்தி..
அதில் அவள் கொண்ட வலியில் தவிப்போடு அவளை அரவணைத்து..
முழுதாய் அவளை சுகித்து.. சுகம் கொண்டு..
அவளுக்கும் அதன் சுகம் உணர்த்தி..
அவளோடு ஒன்று கலந்து மீண்ட நேரம் பாதி இரவு கடந்திருந்தது.
மூச்சுக்களின் சீரற்ற நிலையிலும்.. வெளியே பெய்யும் மழைக்கு ஈடாய் ஊற்றெடுத்த வியர்வையோடு அவளிடமிருந்து விலகியவனின் கண்ணில்,
அவனின் செயலில் அதீத மென்மை இருந்த போதிலும் முதலுறவில் கொண்ட வலி, சுகத்தையும் தாண்டி அவளின் முகத்தில் பிரதிபலிப்பது தெரிய,
“சாரி பாப்பா..” என்றவனுக்கும் இது இயற்கை. இதை தாண்டி தான் வந்தாக வேண்டும்.. என்பது நன்றாக புரிந்தாலும், அவளின் விழி சிந்திய கண்ணீர் அவனை அலைப்புறவே செய்தது.
தன் வலி கண்டு சுணங்கிப் போனவனை மீட்க நினைத்தவள், அவனை தன்னை நோக்கி இழுத்தவாரே, “கண்ணழகா.. இம்புட்டு தான் உங்க களவாடற லட்சணமா..?” என இரு கண்ணையும் சிமிட்டி வம்பிழுக்க,
“நானும் நீ பாவமே ன்னு கொஞ்சம் சுதானமா கொள்ளையடுச்சா.. என்னையவே போட்டு பாக்கற நீ..
பஸ்ட் திருட்டு எப்பவும் பக்குவமா தான் பண்ணனும் பாப்பா..
அதுக்காக அதையே திரும்பவும் எதிர்பார்க்க கூடாது சரியா..?” என சொன்னாலும்.. செயலால் அதை காட்டாது அவளுக்காய் அவன் விலக நினைக்க,
“இந்த பகுமான பேச்செல்லாம் வாயளவுல தானா..? செயல்ல இருக்காதோ..?” என்றவளின் இதழ்கள் மொத்தமாய் அவன் வசமாக, அதன் பின் விடியலும் தெரியாது போனது அவளுக்கு.
உள்ளே பொழிந்த காதலோடான காம மழைக்கு ஈடாக கொட்டி தீர்த்தது வான மழையும்.
அது தந்த குளுமைக்கு ஒருவர் மற்றவரை விட்டு விலகாது இருக்க, அழகான ஆலிங்கனம் அரங்கேற்றம் ஆனது அடுத்தடுத்து.
ஒவ்வொரு முறை அவளை தன்வசமாக்கும் ஆரம்பத்திலும்.. முடிவிலும்.. அவளின் கழுத்து சங்கோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தாலிக்கு அவன் தரும் இதழொற்றலை கண்டு கேள்வியாய் அவள் அவனை காண,
“இது தான் உனக்கும் எனக்குமான பந்தத்தை உணர்த்தும் யமுனா.
இதை பார்க்கும் போது, ‘இவள் உன்னவள். உனக்கானவள்.. இவகிட்ட உனக்கான உரிமைக்கு எல்லையே இல்லை..’ ன்னு சொல்ற மாதிரி இருக்கும்.
தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே தொப்புள் கொடின்னா தாரத்துக்கு இந்த தாலி.
இப்போ நிறைய பேர் இதை போட்டுக்கறதை சடங்காவும் ஒரு ஜூவல்லாவும் தான் பார்க்கறாங்க.
ஆனா இது தர்ற ஆத்ம திருப்தி பந்தம் பத்தி நிறைய பேருக்கு புரியறது இல்ல.
உன்னை நானும்.. என்னை நீயும் முற்றும் முழுசா தாய் முன் கூட நிற்க தயங்கற கோலத்துல தெரிஞ்சுக்கும் போது மனசுல சின்ன சஞ்சலமும் உண்டாகாம இருக்க இந்த தாலி தான் காரணம்.
இது இல்லாம வாழற சிலர் என்ன என்னமோ நாகரீக பேர் வச்சு இந்த உறவை நியாயப்படுத்திக்க அவங்க நினைச்சாலும்.. அவங்களுக்குள்ள சின்னதா ஒரு பயம் தயக்கம் இருக்க தான் செய்யும்.
வீம்புக்காக அதை அவங்க மறச்சு வேணுமுன்னா வாழலாமே ஒழிய அது உண்மை கிடையாது..” என்றவனின் எண்ணத்தை கேட்ட பின் அவளுக்குமே அதன் புனிதம் இன்னும் பலப்பட்டது.
ஆனாலும் இயல்பான துடுக்குத்தனத்தோடு, “ஒவ்வொரு டைமும் எங்க கொடுக்கன்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு.. ன்னு சொல்லிட்டு போயிருக்கலாம் கண்ணழகா.. இவ்வளவு பெரிய லெக்ச்சர் கொடுத்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு..” என கண்ணடிக்க,
“உன்னோட தேவைய இப்படி கேட்கற அளவு விடக்கூடாதே.. தப்பாச்சே..” என்றவன்,
தன் இதழச்சாரத்தை அவளின் மொத்த தேகத்திலும் பதிக்க, யமுனாவின் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆனது.
முத்தத்தின் முடிவுரை களவு காண்பதில் என்றாக.. மொத்தமாய் சோர்ந்து போனாள்.
அவளின் ஓய்ந்து அயர்ந்து போன நிலை கண்டு பால் கலந்து கொடுத்து தெம்பாக்கி,
மீண்டும் தன் விசைக்கு அவளை இழுத்து வந்து..
அவளை மொத்தமாய் கொள்ளை கொண்டிருந்தான் மாயவனாய் விடியலின் தொடக்கம் வரை.
மழைத்துளி
என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு
தொட்டாடுதே
மழைத்துளி
தொட்ட இடம் நீ
தீண்டவோ நினைக்கையில்
உள்ளூறக் கள்ளூறுதே
error: Content is protected !!