ஆனால், பிந்தயதைநாம்எண்ணங்கள்என்றபெயரில்ஒதுக்கிவிடுவோம். கனவுகளைஅறிவியல்மூலம்ஆராய்ந்தால்பலஅதிர்ச்சியானதகவல்கள்நமக்குக்கிடைக்கும்.
Advertisement
கனவுகளின்காரணிகள்நமதுஞாபகங்களாகவோஅல்லதுநமதுஎதிர்பார்ப்புகளாகவோதான்இருக்கின்றன. இதைப் பற்றி Sigmund Freud என்பவர்பலஆராய்ச்சிகள்செய்தார். அதேபோல்நமதுமூளையும்இரண்டுபெரும்மதில்களுக்குஇடையில்தான்செயல்பட்டுவருகிறது. அவை Conscious mind மற்றும் Subconscious mind.
நாம்சுயநினைவுடன்இருக்கும்போது, நமதுமூளையின்பத்துசதவீதத்தைத்தான்பயன்படுத்துகிறோம். ஆனால், நமதுகனவிலோநமது subconscious mind பலபரிமாணங்களில்செயல்பட்டு, எண்ணிலடங்காகாரியங்களைச்செய்கின்றது. அதைஎப்படிநாம்நமக்குஏற்றார்போல்பயன்படுத்துவதுஎன்பதுகுறித்துபலஆராய்ச்சிகள்நடைபெற்றுவருகின்றன.
ஒருவேளைஅந்தசூத்திரத்தைமனிதர்கள்எதிர்காலத்தில்கண்டுபிடிக்கலாம் ! இந்தக்கருத்தைக்கொண்டுதான்‘INCEPTION’என்றதிரைப்படம்எடுக்கப்பட்டது. ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் ‘Theory of Relativity’ – ஐதனதுகனவில்தோன்றியதைவைத்துத்தான்உருவாக்கினார்என்றுகூறப்படுகிறது.
Advertisement
******
அண்டசராசரத்தில்பறப்பதுபோல்ஓர்உணர்வு… சுற்றிலும்கருப்புமைபரவிக்கிடந்தது… மனதில்வெறுமைவிரவிக்கிடந்தது….. தான்இந்தஇடத்தில்தனித்துஇருப்பதுபோன்றபயம்மெல்லமனதில்படர்ந்தது…. ஒரேஒருசின்னபுள்ளிதான்தெரிந்தது. சிறிதுசிறிதாகஅதுபரவத்தொடங்கிஅதுவெடித்தது. அது சாதாரண வெடிப்பு போல் தோன்றவில்லை. ஒருவேளை, இதுதான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிய பெருவெடிப்போ (Big Bang) ?
அதைச்சரிசெய்ய பயன்படுத்தும்சக்தியில், சீரஸின்வாரிசைக்கண்டுபிடிக்கலாம்என்றுஎண்ணியவர்தனதுமனதைஒருநிலைப்படுத்தி, எந்தஇடத்திலிருந்து அந்த அலைவரிசை வந்ததுஎன்பதைஅறிந்துகொண்டார்.
பிறகு, தந்தையிடம்சென்றுசலுகையாகஅவர்மடியில்தலைவைத்துப்படுக்க, கண்ணனும்அவள்முதுகில்தட்டிக்கொடுத்துக்கொண்டு, நடந்தஅனைத்தையும்ஆதியிலிருந்துஅந்தம்வரைகூறினார்.
அவனதுவேலையைப்பற்றிநேற்றுஅவன்அவர்களிடம்கூறிஇருக்கஅனைவரும்சிலநொடிகள்யோசித்தனர். கண்ணன்துர்காவைஅமைதிப்படுத்திவிட்டு, “ஆதி,நான்உன்னநம்பிஎன்பொண்ணஅனுப்புறேன்பா. பத்திரம்” என்றார்.
அவனும் சம்மதமாகதலையாட்ட, ஆதித்யனும்ஆரியனும்நந்தினியும் கருப்பு உடைகளுடன்அங்கிருந்துசெல்ல, ஒன்றும்செய்யமுடியாமல்மீதம்இருந்தவர்கள்தவித்துப்போயினர்.
******
இடம் : International Organisation for Alien Research, பெங்களூர்
“என்னசார்நடந்தது ? அந்த விண்வெளி விமானம் பூமிக்கு வர்றதுக்கு 36 மணிநேரங்கள்தேவாப்படும்னுசொன்னீங்க. ஆனா, இவ்வளவுசீக்கிரமாவந்துஇருக்கு ?”என்றுகேட்டான்ஆதித்யன்.
அதிர்ச்சிஅடைந்தஆதித்யன், “சார், இப்பொழுதுஅதற்குஎன்னஅவசியம்ஏற்பட்டது ? நமதுஆராய்ச்சியின்விதிகள்படிநாம்இதைச்செய்யக்கூடாது. அந்தஆயுதங்களைஉருவாக்கக்கூடாதுஎன்பதால்நான்கடினப்பட்டு கண்டுபிடித்த ப்ரோட்டோடைப்பை ( Prototype ) நானே அழித்துவிட்டேன். நம் ஒப்பந்தத்தை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால்,எவ்வளவுஆபத்துகள்வேண்டுமானாலும்வரலாம். அமைதியாகஇருப்பவர்களைநாமேசீண்டிவிடுவதுபோல்இருக்காதா ?”என்றுகேட்டான்ஆதித்யன்.
“மிஸ்டர். ஆதித்யன், பிரச்சனையோட தீவிரத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆயுதத்தை பயன்படுத்தினால் கூட அவர்களைச் சமாளிக்க முடியுமா என்று நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இதனால்உங்கவேலையேபோகலாம். வாழ்நாள்முழுவதும்நீங்கள்சிறையில்கழிக்கவேண்டிஇருக்கலாம். இப்படியோசித்துப்பாருங்கள். இப்பொழுதுஇந்தஉலகமேஉங்களைத்தான்நம்பிஇருக்கிறது. உங்களால்இந்தபிரச்சனைதீருமானால்நமதுநாட்டுக்கேஅதுபெருமைதராதா?” என்றுகேட்டார்ஆல்ஃபா.
“பெருமைக்காகஎன்றாலும், ஒருபேரழிவைஏற்படுத்தநான்ஒத்துக்கொள்ளமாட்டேன். இப்பொழுதுஒருகண்டுபிடிப்பாகப்பார்க்கப்பட்டாலும், பின்னர்இதுஒருநாட்டையேஅழிப்பதற்காகப்பயன்படுத்தப்படலாம். அன்று, இதேபோல்ஜூலியஸ்ஓபன்ஹெய்மர்நினைத்துஇருந்தால்ஹிரோஷிமாவும்நாகசாகியும்பாதிக்கப்பட்டுஇருக்காது. இதற்காகநீங்கள்எந்தமுடிவுஎடுத்தாலும்பரவாயில்லை, நான்அதற்குக்கட்டுப்படுகிறேன்” என்றான்ஆதித்யன்.
என்னசெய்வதுஎன்றுசிறிதுநேரம்ஆல்ஃபாயோசித்தார். ஆதித்யனைப்போன்றவிஞ்ஞானிகள்நாட்டிற்குமிகவும்தேவை. அவனைத்தண்டிக்கமுடியாது. ஆனால், இப்பொழுதுஅவன்ஒத்துழைக்காவிட்டால், வேறுஎன்னசெய்வதுஎன்றுயோசித்துக்கொண்டிருக்கும்போது, ஒருநபர்உள்ளேவரஅனுமதிகேட்க, வரச்சொன்னார்ஆல்ஃபா.
“இப்பவாவதுகொஞ்சம்யோசிங்க” என்று அவர் கூறும்போது, ஆதித்யன்ஏதோகூறவர,“Let me finish, மிஸ்டர். ஆதித்யன். எதிர்காலத்தைக் காப்பாற்றுகிறேன் என்று எதிர்காலமே இல்லாமல் செய்து விடாதீர்கள்.
அப்போதுநடந்தகளேபரத்தில்நாங்கள்எதுவும்கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்பொழுதுஅதைஆராய்ந்துபார்த்தபோதுஇன்னொருஅதிர்ச்சிஅளிக்கும்தகவல்கிட்டியது. அந்தகதிர்வீச்சும், நாம்ஆராய்ச்சிசெய்தவேற்றுகிரகவாசிகளின்கதிர்வீச்சும்ஒன்றுதான். என்னுடையயூகம்என்னவென்றால், பூமியில்இருந்துயாரோஒருவேற்றுகிரகவாசிதான்தகவல்கொடுத்துக்கொண்டிருக்கவேண்டும். அப்படியென்றால், இங்கும்அதுபோல்ஏதாவதுஅசம்பாவிதம்நடக்கலாம்.
அதனால், முதலில்அந்தவேற்றுகிரகவாசியைக்கைதுசெய்துஆராய்ச்சிசெய்யவேண்டும். நீங்கள்கொஞ்சம்ஒத்துழைத்தால், இதைச்சுலபமாகமுடிக்கலாம்” என்றார்ஆல்ஃபா.
அவர்கூறியதைக்கேட்டஆதித்யன், ஒருநிமிடம்தன்உணர்வுகள்மொத்தத்தையும்இழந்தநிலைக்குச்சென்றான். அவ்வளவுபெரியவிஞ்ஞானிக்குஇரண்டையும்நான்கையும்கூட்டினால்என்னவரும்என்றுதெரியாமலாஇருக்கும். ஆனால், அந்தப்பதில்தான்ஏற்கமுடியாததாகஇருந்தது.
நந்தினிஇப்பொழுதுஎவ்வளவுபெரியஆபத்தில்சிக்கியுள்ளாள்என்பதுஅவனுக்குத்தெள்ளத்தெளிவாகப்புரிந்தது. அப்பொழுதுதான், அவனதுகாதல்மனம்விழித்து, “டேய்… ஆதி ! ஒழுங்காநந்தினியகாப்பாத்துறவழியப்பாரு” என்றுதிட்டியது.
இவ்வளவுவருடங்கள்கழித்துஇப்போதுதான்மொத்தகுடும்பமும்ஒன்றுசேர்ந்துஉள்ளது. இப்போதுஅதுபிரிய, தானேஅடித்தளம்ஆகிவிட்டோமேஎன்றுவருந்தினான்.ஏற்கனவே, ஒரு பிரச்சனையை உருவாக்கியாச்சு. புதுசா ஒண்ண வேற ஆரம்பிக்கணுமா என்று தோன்றியது ஆதித்யனுக்கு.
ஆதித்யனும்அதற்குஒப்புக்கொண்டு தனது அறைக்கு வந்தான். முன்னர் உருவாக்கிய ஆயுதங்களில் யாருக்கும் தெரியாமல், அழிக்காமல் பாதுகாப்பாக வைத்திருந்த சிறியபேனாபோன்ற கருவியைத் தேடி எடுத்தான்.அடுத்தநாள்காலைவரைவிடியவிடியத்தனியாக,வேலைசெய்து, அந்தஆயுதத்தின் சக்தியை முடிந்த அளவுக்கு குறைத்தான். அதில், மேலும் பல மாற்றங்களைச் செய்து,அதைஉடனடியாகஎடுத்துக்கொண்டுஆல்ஃபாவிடம்சென்றுகாண்பித்தான்.
அவர்அதனைச்சந்தேகத்துடன்பார்த்து, பக்கத்தில்இருந்தமீன்தொட்டியின்மீதுஅதைப்பயன்படுத்த, அதில்இருந்துவெளிவந்தமயிரின்அளவேஉள்ளஓர்ஒளிக்கீற்றுஅந்தத்தொட்டியைஒரேநொடியில் மாயமாக்கியது.சாம்பல் கூட மிஞ்சவில்லை. அதைப்பார்த்தஆல்ஃபாவேஒருநொடிதிகைத்துப்போனார்.
“இனிநம்கையில்எதுவும்இல்லைமிஸ்டர்.ஆதித்யன். அவர்கள்நம்பூமியைத்தாக்கினால், நாமும்அதற்குத்தயாராகஇருக்கவேண்டும்அல்லவா ? எந்தத்தளபதியும்போரில்வீரர்கள்இறப்பதைவிரும்பமாட்டான். ஆனால், நாம்இப்பொழுதுநம்மக்களுக்காகப்போராடவேண்டும்” என்றார்.
அவர்கூறியதற்குஆதித்யன்தலையசைத்துவிட்டுக்கிளம்பும்பொழுது, “நமதுபாதுகாப்புவீரர்கள்நால்வரைஉங்கள்கூடஅனுப்புகிறேன், மிஸ்டர். ஆதித்யன். இதுஉங்கள்மீதுநம்பிக்கைஇல்லாமல்செய்யப்படவில்லை. நமதுஅமைப்பின்வழிமுறைகள்உங்களுக்கும்தெரியும்” என்றார். ஆதித்யனுக்குத் தலையசைத்துவிட்டு வெளியேறுவது தவிர வேறு வழி இருக்கவில்லை.