சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---இறுதி அத்தியாயம்

Advertisement

Super...
Fine conclusion....
A complete Positive energy story....
Clear narration...
இனிய காதலை கவிதை ஆக சொல்லி இருக்கீங்க...
ரொம்ப அழகாக இருக்கிறது படிக்க...
.ஒருவர் க்கு ஒருவர் ஆன தேடல்...அன்பு..விட்டு கொடுத்த பாசம்...எல்லாம் எல்லாம் குறைவில்லாமல் நன்றாக இருந்தது....

அடுத்த கதை கண்டிப்பாக எழுதுங்கள் dear...
Keep it up....
Thanks for your lovely story....
வாழ்க வளமுடன்


Thank you so much sis.... :love::love:
 
ரொம்ப அருமையான கதை
எத்தனை கஷ்டப்பட்டாலும்
நம்பிக்கையோட இருந்தா
நிறைவா எல்லாம் நடக்க
உறுதுணையாக சொந்தங்கள்
அழகான வாழ்க்கை
குந்தவை பார்த்திபன்
ஜோடி அருமை
நல்லா இருக்கு பதிவு.
வாழ்த்துகள் சசிதீரா ??



Thank you so much sis:love::love:
 

Advertisement

Advertisement

Back
Top