சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---இறுதி அத்தியாயம்

Advertisement

ஹாய் பிரெண்ட்ஸ் !

ஒரு வழியா கதையை முடிச்சு கடைசி எபிக்கு வந்துட்டேன்... கதையை ரொம்ப பெருசா இழுத்துட்டேன் போல... உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்... உங்க எல்லோருக்கும் இந்த கதை பிடிச்சிருக்கும்னு நம்புறேன்... ஆரம்பம் முதலே இப்ப வரைக்கும் கதையை படிச்சுட்டு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்தவங்களுக்கும் சைலன்ட் ரீடர்ஸ் என எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி... :love::love:

தேடி தேடி கதைகள் படிச்சிட்டு இருந்த என்னை எழுதவும் இந்த கான்டெஸ்ட்ல கலந்துக்கவும் ஊக்குவித்த இந்த தளத்தின் நண்பர்களுக்கும் முக்கியமா என்னோட ஹனி கேர்ள்ஸ்க்கும் நன்றி ! :love: :love:

ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு தளமா படிக்கறதுக்கு மட்டும் இல்லாம யார் வேணும்னாலும் சரியானதை எழுதவும் நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டு, ஒரு எழுத்தாளராகவும் வாசகராவும் நம்மை மெருகேற்ற திறந்த புத்தகமா இந்த தளத்தை நமக்கு கொடுத்த மல்லி அக்காவுக்கு நன்றி ! நன்றி ! :love::love: @Admin



Irulil Thedum Oliyaai Nee 34 1 - Tamil Novels at TamilNovelWriters

Irulil Thedum Oliyaai Nee 34 2 - Tamil Novels at TamilNovelWriters
Nice
 

Advertisement

Advertisement

Back
Top