விண்மீன்களின் சதிராட்டம் - 37

Advertisement

???

குட்டி எபிசோட்.. ???
காதல் கல்யாணமா??? கட்டாய கல்யாணமா??? ஏதோ ஒண்ணு.. உங்களுக்கு கல்யாணம் நடந்ததே பெரிய விஷயம்.. ???

அட நம்ம அம்பி ராஜன்.. ரெமோ ராஜனா மாறிட்டாரு.. ??? அதானே இந்த கோமதி அம்மா வந்தவங்களை கவனிக்காம சின்னசிறுசுகளை பார்த்துட்டு இருக்காங்க.. ???

இந்த காயத்ரி ஏன் இப்படி?? இவ்வளவு பட்டும் புத்தி வரலையா?? ??? வேதா சூப்பரான பதில் கொடுத்துட்டா.. இனி வாயை தொறக்குமா???

மஞ்சரியை சொந்தகாரங்க கிட்ட இருந்து கடத்திட்டு போகப்போறேன்னு ராஜன் சொன்னான் அது குலுமணாலிக்கு தானா??? ??? என்ஜோய் your ஹனிமூன்.. ???

As always superb video... Unga song selection la Kalyanam paartha feel :love:

Gayathri appadithaan.... konjam adakki vaasikkalaame thavira muzhusa enga mararthu ?
Enakke enakkannu paada Rajan kadathikkitu vanthuttaan....manjariyai... :D
 
காயத்ரி திருந்தவே மாட்டியா,
என்னவோ கோமதி அம்மா சொன்னது உண்மையா போச்சு,
வேதாக்கு எடுக்காம மஞ்சுக்கு மட்டும் எடுத்தா ஒரு பேச்சு வார்த்தை வருமுன்னு சொன்னது சரிதான்
 
:love: :love: :love:

கோமதியம்மாக்கு என்னவாம்........ அடக்கி வாசிக்கணுமா??? ஏன் காதல் கல்யாணம் னு தெரிஞ்சா என்ன???
அப்படா அவ்ளோ பிரச்சனை பண்ணி கடைசியில் பிரச்சனையில்லாமல் கல்யாணம் முடிச்சுட்டாங்க.......

அடப்பாவி....... ஹனிமூன் ஸ்பாட் ல எல்லாம் உறவினர்களா தான் இருப்பாங்களா????
ரொம்ப ஓவர்டா ராஜேந்திரா......
வைரத்துக்கு விளக்கம் ??? தான் ???
இவங்க பார்த்து செஞ்ச கல்யாணம்னாதான கெத்து ? ?

காயத்ரி பத்தி தெரிஞ்சுதான் கோமதி தடுத்தாங்க...
 
? இது அரேன்ஜ்டு மேரேஜாமாம்..
?? நம்பிட்டோம்..
நம்புங்க மா. எவ்ளோ ஆக்ட் குடுக்கறாங்க ரெண்டு அம்மாக்களும்.:ROFLMAO:?
 
காயத்ரி திருந்தவே மாட்டியா,
என்னவோ கோமதி அம்மா சொன்னது உண்மையா போச்சு,
வேதாக்கு எடுக்காம மஞ்சுக்கு மட்டும் எடுத்தா ஒரு பேச்சு வார்த்தை வருமுன்னு சொன்னது சரிதான்
அனுபவம் பேசுது ? காயத்ரியை கரெக்டா எடை போட்டு வெச்சிருக்காங்க.
 

Advertisement

Advertisement

Back
Top