மிகவும் அருமையான பதிவு,
கிரிஜாஷண்முகம் டியர்
Last edited:
Super episode daDear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thank u so much for urs cmnts and likes.
Oru Mudivin Thuvakkam 28 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் 28 வீட்டினுள் நுழையும்போதே.. ‘வாங்க மாப்பிள்ள..” என்று தேவியின் அம்மா வரவேற்க்க.. வழக்கம்போல் ‘ம்ம்.. வாங்க..” என்று ராஜன் சோபாவில் அமர.. சற்றுநேர அமைதிக்குப் பிறகு.. ‘உங்களையெல்லாம் பார்த்தே இரண்டுமாசம் பக்கம் ஆகுது.. என்...tamilnovelwriters.comOru Mudivin Thuvakkam 28 2 - Tamil Novels at TamilNovelWriters
‘இத்தனை வயசுக்கப்புறம் அவளை நான் கல்யாணம் செய்துகிட்டது நிறைய பேருக்கு தப்பா தெரியலாம்.. அவளை கல்யாணம் செய்யவும்தான் நந்தினி என்னை அப்பான்னு ஏத்துக்கிட்டா.. யாருக்கும் தெரியாத பிறந்த பிள்ளைங்கிறதால யாருக்கும் தெரியாமையே போகட்டும்னு என் பொண்ணை அப்படியே விட்டுட...tamilnovelwriters.com
மாறன் தான் ஹீரோ.. கூடவே ராஜனையும் சேர்த்து கொள்ளலாமே..தவறு செய்தாலும் அதை சரி செய்ய போராடிய நல்ல மனிதர்.. thanks sindhu sis..???
மகள், மருமகனுக்காக அமுதாவோட மாற்றங்களும், தன்னை எத்தனை புறக்கணித்தாலும், அமுதா மீதான தேவியின் பாசமும், அதை சரியாக புரிந்து கொண்ட நந்தினியும்.. சூப்பர்....???
ஆனாலும் இந்த கதையில ஹீரோ மாறனா??? ராஜனா??? ???