Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

S2KC - 6

Advertisement

Nimmi Novels

Member
Member
வணக்கம்! வந்தனம்!

உங்களையெல்லாம் சஸ்பென்ஸோட 😝 தவிக்க விடக்கூடாதுன்னு சீக்கிரமே யூடியோட வந்துட்டேன்.

கம்பார்ட்மெண்ட் - 6


படிச்சிட்டு கட்டையத் தூக்கக் கூடாது தங்கங்களே...🙃 நான் ஓடிவிடுகிறேன் .🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ தேடாதீங்கோ ..🥴🥴

அன்புடன்
நிம்மி நாவல்ஸ்...
 
ராஜம்மா....😢😢😢
பாவம் ஒத்தை மனுஷியா யாழியை அவன்கிட்ட இருந்து காப்பாத்த போராடி கடைசில உயிரை விட்டுட்டாங்க.... 😭
பால்பாண்டி...... 🤬🤬🤬🤬🤬🤬
யாழினி.... 🥺🥺😳😳😳😳😱😱

writer ji முக்கியமான கட்டத்துல எங்க எஸ்கேப் ஆகுறீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு....😖😖😖😠😠 அடுத்த எபி குடுங்க.....
 
ராஜம்மா....😢😢😢
பாவம் ஒத்தை மனுஷியா யாழியை அவன்கிட்ட இருந்து காப்பாத்த போராடி கடைசில உயிரை விட்டுட்டாங்க.... 😭
பால்பாண்டி...... 🤬🤬🤬🤬🤬🤬
யாழினி.... 🥺🥺😳😳😳😳😱😱

writer ji முக்கியமான கட்டத்துல எங்க எஸ்கேப் ஆகுறீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு....😖😖😖😠😠 அடுத்த எபி குடுங்க.....
முடிந்த அளவு சீக்கிரம் வந்துடுறேன் டியர்...
 
Twist vechchu thodarum podurathey ungalukku velaiya pochchu Writerji:(
:LOL::ROFLMAO: எஸ் டியர்... ட்விஸ்ட் வைக்கலைன்னா தூக்கம் வர மாட்டுது...

இரண்டு நாளா உங்களைக் காணோமேன்னு தேடினேன் டியர்...
நன்றி...
 
கனமான பதிவு 😱😱😱
நல்ல இடத்தில் தொடரும் போட்டுட்டு 😧😧😧 தேடக் கூடாதா உங்கள 🥺🥺🥺

ஏன் டா வெற்றி பத்திரமாக பார்த்துக்கிறேன் என்று சொல்லிட்டு யாழினி ரயிலில் இருந்து வெளியே பாயற வரை என்ன டா பண்ணிட்ருந்த 😤😤😤 தூங்கிட்டியோ 😖😖😠😠
 
Top