Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 25

Advertisement

:love: :love: :love:

எவ்ளோ கிரிமினல் கிழவி....... தப்பை மறைக்க அடுத்தவ புள்ளையை தூக்கிட்டு வந்துட்டு என்ன பேச்சு :mad::mad::mad:
மருமகள்கள் வேற அங்கேயிருந்தே........
வீரா தாத்தா இந்த கிழவிக்கு தண்டனை கொடுதிருக்கிறார்......

வேலைக்காரி பிள்ளைக்கு வேலைக்காரியா மருமகள்........ கிழவி உன்னை கழுத்தை நெறிச்சு கொல்லணும்.....
உங்க பொய்யை மறைக்க உதவியது அந்த வேலைக்காரி பெத்த பிள்ளை தான்.......

மகள் உறவை இழக்குதா கிழவி??? இன்னும் நல்ல வச்சி செய்யணும் இந்த கிழவிக்கு......

தாத்தா நீங்க சொல்லவே தேவையில்லை........ பேரன் கண்ணு எப்போவும் அங்கேயே தான்........
 
Last edited:
???

மனசுக்குள்ள இவ்வளவு கழிசல்களை வச்சுக்கிட்டு, பெரிய மனுசிங்கிற பேர்ல சுத்திகிட்டு இருந்த இந்த தெய்வநாயகி எல்லாம் மனுசியாவே ஒத்துக்க முடியாது.. ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top