Vijayalashmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 27

Advertisement

:love: :love: :love:

செங்கொடையன் அந்த பைனாகுலர் ஜூம் பண்ணி பார்த்தது :p :p :p
அப்புறம் டீக்கடைக்காரன்..... அவ்ளோ தானா???
மிச்சமெல்லாம் :p:p:p

இவன் வேற காதலை புழிஞ்சு தள்ளுறானே..... எல்லாத்தையும் இவனே சொல்லி அவளுக்கு பேச சான்ஸ் மாட்டேங்குறான்.......
காதலை அடக்கி வைப்பா...... அவளை பேச விடு........
எல்லாம் தெரிஞ்ச உனக்கு அவன் இவளோட அண்ணன்னு தெரியாதா???

அவ பயப்பட்ட மாதிரியே அம்மாவும் அப்பாவும் தனியே விடப்பட்டாச்சு......
சைட்டே ஒண்ணுமில்லை ரெண்டு பெரும் அடிச்சு - X - = + னு தூக்கி போட்டாச்சு......
அப்பா அம்மாவையா விட போற......
டக்குனு என்னனு கேளுப்பா.......
 
Last edited:
Nice update

பார்த்ததுக்கு பார்த்தது சரியா போயிடுச்சு... இந்த டீலிங் நல்லா இருக்கே.., ???

ஜான் - மணி உறவு முறை சொல்லாம ஸ்டுடென்ட்னாலதான் கல்யாணம் நின்னு போச்சுன்னு சொல்லிட்டான்.... அப்ப உண்மை தெரியும் போது.. ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top