Athan theriyume!!! Analaum ipdi terinchuruka venam Mani ku!!! Ini ena pana porano???mani![]()
![]()
அதே அதே..அந்த நம்பிக்கைதான் எனக்கும் ?காதல் கண்ணை கட்டுதோ இல்லையோ, உங்க எழுத்து கண்ணை கட்டுது.
குடும்பத்தின் பாசத்தை அனுபவித்த மணி சரியான முடிவெடுப்பான் என்று நம்புவோம்.?
இல்லாட்டி எதுக்கு மணிக்கு அவ்ளோ பில்டப் குடுத்தீங்க முதல் part ல??