அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மாசிலாமணி உன்னை நினைச்சாதான் பயமா இருக்கு.. நீ முன்னாடி துளசியை விரும்பி இருந்துருக்கலாம்... ஆனா இப்ப அவ உன்னோட மாமாவை கல்யாணம் பண்ணி.. அவன் குழந்தையையும் சுமந்துக்கிட்டு இருக்கா.. இந்த நேரத்துல அவளை ஒண்ணும் பண்ணிடாதா.. புண்ணியமா போகும் உனக்கு...

துளசி இந்த மாதிரி நேரத்துல கவனமா இருக்க வேண்டாம்.. எப்பவும் சின்ன பொண்ணு மாதிரி விளையாட்டு தான்.. இந்த மணி என்ன முடிவு எடுக்க போறானோ???
 

Advertisement

Advertisement

Back
Top