Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 29

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 29



மித்ரா தேவ்வை பார்த்தாள், இவன் என்னடா ஹுரோ கணக்கா இருக்கான். வடநாட்ல இருந்து இங்க வந்துட்டா நம்ம ஆளுங்க எப்படி பொழைக்கிறது.இவ்வளவு கலரா இருக்கான் இதுல ஒரு பொண்ணுபின்னாடி சுத்தறான்னு வாசு சொன்னான். லவ் சக்சஸ் ஆச்சா தெரியலையே. பையன் பிகாரா தான் இருக்கான் ,பொண்ணு பிளாட் ஆயிடும்.

நம்ம வாசுக்கூட சொன்னான் , என்னை பார்த்தாலே நீ பிளாட் ஆயிடுவே, எங்க இருப்பான், மனோ அண்ணாக்கூட தான் இருப்பான் . முதல இந்த எம்.டிய மீட் பண்ணிட்டு வாசு எந்த செக்ஷ்ன்ல வேலை செய்யறான் பார்ப்போம்.

வாசு மித்ராவை எதிர்பார்க்கவில்லை ஆபிஸில், தீடிரென்று ஏன் வந்தாள். சிறிது நேரம் நின்று பார்த்தான், மனோ அவன் அருகில் வந்தான், குட்மார்னிங் சார் சொல்லிட்டு அவனுடன் ரூமிற்குள் சென்றான்.

என்னடா மித்ரா வந்திருக்கா- வாசு.

டேய் , அத சொல்லதான் போன் செஞ்சேன் , நீ கேட்டியாடா கட் பண்ணிடே போனை.

டென்சனே அவளாலதான். என்றான் வாசு

ஏன்டா தண்ணி அடிச்சியா என்னைவிட்டு.

ஆமாம் ரொம்ப மூக்கியம் , என்ன விஷியம். அத சொல்லு .

கடையில வேலை செஞ்சானே அஷோக் , ஆசிரம்மத்திற்கு அனுப்பிய மளிகை பொருளுக்கு பணத்த அதிகமா சொல்லி நம்மளை ஏமாத்தினானே, அவன் பணத்தை கொடுத்தான்,அதை தான் மித்ரா கொடுக்க வந்திருக்கிறாள்.

ஓஓ, இப்ப எப்படி சமாளிக்கறது மனோ ,என்னை கண்டுபிடிச்சிடுவாளோ.

வாசு ஒரு ஐடியா ,உனக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றேன்,

ஏன்டா அவ இங்கிலிஷ்ல பேச மாட்டாளா.

அதெல்லாம் தெரியாது ,நீ தலையை ஆட்ற.

வெளியே ஆபிஸில் கம்பயூட்டர் ஆபரேட்ட செய்யும் பெண்கள், மித்ரா காதுபட ,”ஏய் வணி ,நம்ம எம்.டி பயங்கற ஸ்மார்ட் இன்னிக்கு, என்ன பண்ணாலும் மயங்க மாட்டாருடி, அவ மனைவி எப்படி கவுத்திட்டா தெரியல,”

அத்தை பொண்ணு மாலினி வேற சுத்திட்டு இருத்துச்சு.

இவ்வளவு காம்படிஷன்ல நமக்கு எப்படி தேவ் கிடைப்பார் ,ரமா.

ஆனாலும் தேவ் சொன்னாவே எனக்கு கிக்கா இருக்குடி,அவன் கண்னை பார்த்துட்டே வாழ்நாள் முழுவதும் இருப்பேன்.

அவ பொண்டாட்டிக்கு மட்டும் ,நீ பேசறது தெரிஞ்சா, நீ காலி.

இதுயென்ன இந்த பொண்ணுங்க இப்படி பேசுது நினைக்க மனோ அழைத்தான், மித்ரா ,தேவ் சாருக்கு தமிழ் தெரியாது. பார்த்து பேசனும் , சொல்லி உள்ளே அழைத்து வந்தான்.

ஐம் மித்ரா வாசு, எங்க ஹஸ்பென்ட் வாசு தான் ஏற்கனவே இதைப்பத்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன் குலர்ஸ்சை கழற்றினான் வாசு.

அவன் கண்களை பார்த்து பாதியிலே நிறுத்திவிட்டாள், என்ன இவன் இப்படி பார்க்கிறான், என்னால இவன் கண்னை பார்க்கவே முடியில, லைட் பிரௌனிஷ் ஐஸ் , பார்வையாலே இழுக்குறான்.

தன் கண்களை தாழ்த்தி அவன் கழுத்தில் பார்த்தாள், அதே எம் டாலர். மண்டையில இருத்த கொண்டையை மறந்திட்டியே வாசு.

என்ன மித்ரா அமைதியா இருக்குற, வாட் ஹாப்பேன்.-மனோ.

ஒண்ணுமில்ல அண்ணா, வாசுவின் உதட்டை பார்த்தாள், இதைப்பார்த்த வாசு தன் மேல் உதடால் கீழ் உதட்டை மூடினான், கண்டுபிடிச்சிட்டாளா, வாசு உஷாரா இரு.

ஓகே உங்க பணத்தை வாங்கிக்கோங்க சொல்லி அவனிடம் நீட்டினாள். வாசு வாங்கவில்லை மனோவிடம் கொடுக்குமாறு கையால் காண்பித்தான்.

மனோவிடம் பணத்தை கொடுத்துவிட்டு, சாரி சார் இனிமே இந்த தவறு நடக்காது சொல்லி நான் கிளம்பிறேன், அப்பாடா கிளம்பறா.

எங்க மேல நம்பிக்கை வச்சதற்கு ரொம்ப நன்றி சொல்லி கையை நீட்ட வாசு கையை கொடுத்தான். தன் இரு கையால் அவன் கையை இறுக்க, விடுடி கைய என்று வாசு கத்தினான்.

மாட்டிக்கிட்டேயே மச்சான், மனோ ஓடியே போய்விட்டான்.

வாசு..என்று மித்ரா சொல்ல

ம் ம் வாசு தேவ் ராஜ், மிஸ்ஸஸ் வாசு

ஆ வென வாய் திறந்து அவனையே பார்த்தாள் ,பார்த்து மேடம் கொசு வாயில என்டர் ஆக போது

சூப்பரா இருக்கடா சொல்லி திரும்பி பார்க்காமலே பார்க்கிங் வந்து வண்டியை ஸ்டார்ட் செய்யதாள், வாசுவை நினைத்துக்கொண்டே விட்டிற்குள் வந்தாள்.

ஓடிச்சென்று பிரோவில் வாசு சொன்ன நம்முடைய போட்டோஸ் எல்லாம் இங்க தான் இருக்கு என்ற லாக்கரை திறந்தாள்.

அவங்க கல்யாண ஆல்பம் , கல்யாணம் நிறுத்த யுஸ் பண்ண போட்டோவை பார்த்து , இச் இச் வாசுவின் போட்டோ ஓவ்வொன்றுக்கும் முத்தமிட்டாள்,

என் வாசு , எப்படி இருக்கான் .ஸ்மார்டா, அழகா, என் புஜ்ஜிக்குட்டி, ஐ லவ் யுடா வாசு. இது போது எனக்கு , யாரும் சொல்லாமே நான் உன்னை அடையாளம் கண்டுக்கொண்டேன். அங்கேயே உன்னை கட்டி கொள்ளலாம் இருந்தது



ஆனா நான் , உன்னை திட்டிட்டேன்

அப்பவே நினைச்சேன் வாலு இங்க ஆட சொல்ல அதாங்க நம்ம மனோ, தலை அங்கதான இருக்கும்.

உடனே கண்ணாடியில் தன்னை பார்த்தாள், சே என்ன இப்படி வைட் போட்டுடேன். நான் அவனுக்கு சூட் ஆகுவேனா, அதான அன்னிக்கு இந்த கமலா அக்கா பொறாமைப்பட்டிச்சு.

எவ்வளவு நாள் ஆசை வாசுவ பார்க்கனும்.ஐயோ இன்னிக்கு நான் சந்தோஷமா இருக்கேன்.

உடனே ரம்யாவை போனில் அழைத்தால், வாசுவை பார்த்த விஷியத்தை கூறினாள். ஏய் சீக்கிரம் வாடி நான் ப்யூட்டி பார்லல் போனும்.

உனக்கே ஓவரா இல்ல , அண்ணனை வேணா சொல்லிட்ட இப்ப எதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணுற.

உனக்கு அதெல்லாம் தெரியாது போடி.

மித்ரா சந்தோஷமாக இருக்க , அங்கே அவள் சித்தாப்பாவிற்கு உண்மையை வக்கிலின் ஜீனியர் சொல்லிவிட்டான், சின்னா தான் மித்ராவின் தம்பி என்று அவன் சொத்துக்கெல்லாம் வாரிசு, இன்னும் இரண்டு நாளில் மேஜர் ஆக போறான்.

அன்று இரவு சின்னா , வாசுவை கூப்பிட்டான் , மாமா மணி மயங்கி இருக்கிறான் , என்னவென்று தெரியவில்லை நீங்க வாங்க மாமா.

சரி நீ வீட்டை லாக் பண்ணு , கீழே மித்ரா கூடவே இரு நான் வரேன்.













 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
பார்றா
புருஷனை இப்போத்தான் first first பார்த்து மித்ரா சைட் அடிக்கிறாள்
வீட்டுக்கு வந்து பார்க்கும் திருமண ஆல்பத்தை போறதுக்கு முன்னாடியே இவ பார்க்கலாமில்லே
அதுசரி
ஐந்து லட்சம் பணத்தை வாசுவிடம் கொடுத்தாளா? இல்லையா?
 
அடப்பாவி
வீணாப் போன ஜூனியர் வக்கீல் சொல்லிட்டான்
சின்னாதான் மித்ராவின் தம்பின்னு கார்மேகத்துக்கு தெரிந்து விட்டது
சின்னாவை இந்த பீடை ஏதாவது செய்து விடுவானோ?
அய்யய்யோ மணி மயங்கி விட்டானே
அப்போ சின்னாவின் கதி அவ்வளவுதானா?
வாசு எப்போ வருவான்?
டேய் வாசு சீக்கிரமா வாடா
 
Top