விண்மீன்களின் சதிராட்டம் - Cover Design

Advertisement

Option A

front and back cover nu serthu rendum collide panidunga... Athu oru new design ah irukum?
??இதுல இன்னும் changes அவகிட்ட கேக்கற தைரியம் இல்லை சசி.??

இதுக்கே டைட்டில் என்னது , கவர் டிசைன் என்னுது. ராயல்டி வேணும்னு கேக்கறா?
 
Okkkkkk my choice is B:love::love:
Thank you...??? அப்பாடி 3 வோட்டு தேறியிருக்கு இதுவரை.

ஆர்ட்ஸ் கிளாஸ்ல உருண்டு பிரண்டு எப்பவும் ஒரு C கிரேட் தேத்திடுவேன். அதே இன்னும் தொடருது.??
 
ரெண்டுமே அழகு தான்.... ஆனா A மாடர்ன் லுக்..... clarity எல்லாமே செம

உங்க டிசைன் கூட அழகு என்ன அந்த ஸ்டார் sign எல்லாம் கொஞ்சம் ஸ்பிலிட் பண்ணி போட்டு இருந்தா இன்னும் clear view இருந்து இருக்கும்....
 
ரெண்டுமே அழகு தான்.... ஆனா A மாடர்ன் லுக்..... clarity எல்லாமே செம

உங்க டிசைன் கூட அழகு என்ன அந்த ஸ்டார் sign எல்லாம் கொஞ்சம் ஸ்பிலிட் பண்ணி போட்டு இருந்தா இன்னும் clear view இருந்து இருக்கும்....
?நீங்க மட்டும்தான் என்னோட டிசைன்ல என்ன ப்ராப்ளம்னு சொல்லியிருக்கீங்க?
That background came with all 12 stars in a circle...I just used it as it is?
 
Advertisement

Advertisement

Back
Top