அத்தியாயம் 7 : இரவின் பனித்துளி : கார்த்திகா கார்த்திகேயன்

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

ஹா ஹா ஹா
இந்த காலேஜ் பிள்ளைங்க என்னெல்லாம் கலாட்டா பண்ணுதுங்க
ஸாரின்னு துண்டு பேப்பர்லே எழுதிப் போட்டால் அது லவ் லெட்டரா?
ஹா ஹா ஹா
மட சாம்பிராணி கௌதம்
தீபக்கின் போன் நெம்பரை காயத்ரி எப்போப் பார்ப்பாள்?
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top