wow எப்படி இப்படி இருக்கீங்க? எனக்கு இந்த போர்சன் எழுத உண்மையிலே அம்பானி கதை தான் இன்ஸ்பைரா இருந்தது. ஆனால் இது அம்பானி கதையல்ல... இதுலயும் சில ட்விஸ்ட் இருக்கு. அதெல்லாம் பிறகு சொல்றேன்... நன்றி?
அம்பானிஸ் கதை இல்லைனு புரிந்தது...
ஆனால், பிராப்ர்டி ஷேரிங் பார்ட் படிக்கும் போது அவங்க ஞாபகம் வந்தது.