Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan-Aval-Coffee!!

Advertisement

அவன் அவள் dialogues சேர்ந்தே வருது..... gap இல்லை........
யார் பேசுறாங்கன்னு படிச்சப்புறம் தான் தெரியுது.......
super Jo எனக்கும் படிக்கும் போது தெரிஞ்சதுப்பா ஆன correct ஆ pointout பண்ணி சொல்ல தெரியல nice மா ?
உங்களோட எல்லா விமர்சனங்களுமே சூப்பரா இருக்கும்மா :love:
 
ஹா ஹா உடன்பிறப்பே உளுந்து வடையே வா...சூப்பர்..
I too hate சகோ...சகி எல்லாம்....So weird...agree with your Writer
and karl mark and caestro caestro my favorite person...and we have birthdays on same date too....what you said is right

Woww...and totally right..காவிரி கரையில கலைக்குப் பஞ்சமில்லை....இருவரம் கொடுத்த திருவரங்கம்...sema

charithra....how come you come along with my opinions....count doesnt matter..quality matters...

வாலி..... :love: :love: :love: :love: :love: :love: :love:

dialouges மட்டும் inverted commas ல போடுங்க....it will be easy to read and neat

My best wishes to You charithra....keep writing...eager to read a big series from you...you ll definitely reach good heights...
Ivlo positiva ah.. neenga ovvoru vishayathayum highlight panni solrathu really nice pavithraa.. kandippa unga opinion consider panren.. romba thanks. Same wavelength is a coincidence for Writers isn't it?
 
அதே தான் அக்கா சொன்னேன்...நானும்..சேம் பிஞ்ச்

உங்களுக்கு அக்கா சொன்னா பிடிக்காதே...என்னை அக்காவாக்கா தானே உங்களுக்குப் பிடிக்கும்.
:LOL::LOL:
நான் பிடிக்காது எப்போ சொன்னேன்......
நீ teenage பொண்ணுங்களை கூட அக்கா சொல்றதுக்கு தான் சொன்னேன்......

எனக்கு சிஸ் சகோ மானே தேனே எல்லாம் வேண்டாம்.......
 
Top