உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 8

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஏன்மா மகா பபபபத்ரா உனக்கு இருப்பது வாய்தானா? இல்லை சுண்ணாம்பு காளவாயா?

இப்படி பேசிக்கிட்டே இருக்கியே உனக்கு வாய் வலிக்காதா மகா?

அவன் பொண்டாட்டியை ஈஸ்வரன் கொலை செஞ்சதை நீ பார்த்தியா?
எதுக்கு தேவையில்லாமல் பேசணும்?
மஞ்சரியிடம் வாங்கிக் கட்டிக்கணும்?

அனிதாவின் போட்டோ பார்த்து மகாவுக்கு எதுக்கு அதிர்ச்சி?
அவளை அவளுடைய பூளவாக்கத்தை முன்னாடியே இவளுக்கு தெரியுமா?
 
Last edited:
:love::love::love:

எண்ணமும் ஷாக்கு :eek:
அதே புடவை அதே நகையாமா :p

சபாஷ் வசுந்தரா (y)(y) நச்சுன்னு சொன்னீங்க..... கடுப்பேத்துறதுக்கும் அளவில்லையா.....
மஞ்சரி கூட இந்த முறை பேசவேண்டியதை மட்டும் பேசுறா.....

கொலைக்காரன்னா இவ்ளோ பேசுற அப்பா அவனுக்கு வலுக்கட்டாயமா கட்டிக்கொடுப்பாரா னு யோசிக்கவே இல்லை....
அதோட அவனும் எதுவுமே சொல்றதில்லை....
இந்த புள்ளை வாயிருக்குன்னு பேசி வாங்கிக்கட்டிக்குறா........
 
Last edited:
???

ஐயோ இந்த பிள்ளை என்னா பேச்சு பேசுது.... மஞ்சரி லெஃப்ட் ரைட் வாங்கிட்டா.... இனியாவது பேச்சை குறைப்பாளா இந்த மகா பொண்ணு ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top