Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels online

 1. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 23

  காதலினும் காதல் கேள் ❤ நெப்போலியன் பத்திரமாக வீடு வந்து சேரவும் தான் வரதராஜனுக்கு நிம்மதியாக இருந்தது.கண்கள் கூட கலங்கி இருக்க,அதையெல்லாம் நெப்போலியன் பார்க்கவே இல்லை.கவனம் கொள்ளவுமில்லை. அவன் நேராக வீட்டுக்குள் போக, “நில்லுடா….டேய்..” என்று கத்திக் கொண்டே அவன் பின் சென்றவர், “மணி இரண்டு...
 2. Uma saravanan

  Margazhi Poove... - intro

  ஹாய் பிரண்ட்ஸ்.... எல்லாரும் நலமா...? 'கரிசல் காதல்' கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், கருத்துக்களும் மறக்க முடியாத ஒன்று. பல வேலைகளினால்...யுடி தருவதற்கு தாமதம் ஆனாலும், பொறுத்திருந்து படித்து...ஊக்கப்படுத்திய அனைத்து தோழிகளுக்கும்...என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது...
 3. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 22

  காதலினும் காதல் கேள் ❤ “என்னாச்சுன்னு சொல்லு வீரா….தீடீர்னு வந்து கத்துற..?” என்று மாணிக்கம் அவன் சொல்லும் செயலும் புரியாது கேட்க “கத்தாம…என்ன பண்றது…உங்க பொண்ணு வெளி நாட்டுக்கெல்லாம் போறா…அதான் நானெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியமாட்டேன்…” என்றான் கோபமாக. இவ்வளவுதான் விஷயம்…மாஸ்கோவும்...
 4. Uma saravanan

  Karisal Kaathal - epilogue

  கரிசல் காதல் முடிவு: தனப்பாண்டி குணப்பாண்டி திருமணம்.... நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது. முகிலனும், மதியும் முன்னின்று அனைத்தையும் செய்ய..அதைப் பார்த்து அரசியே வியந்து போனார். “தான் அவளுக்கு செய்தது என்ன...? பதிலுக்கு அவள் செய்வது என்ன..?” என்ற கேள்விதான்... அரசியை, மதியின் பக்கம் விழ...
 5. varsha

  காதல் அழகானது 40 ( 2 ) final

  மருத்துவர் கொடுத்த விளக்கத்தில் அனைவரும் மகிழ்ந்தாலும் ..இடைபட்ட காலங்களையும் அதனால் அவளுக்கு கிடைத்த புதிய உறவுகளையும் மறந்தது வருத்தத்தை அளிக்க , இனி அவளிடம் ஞாபகப்படுத்தலாம். ஞாபகப்படுத்த படுத்த ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ள அவள் மனம் பக்குவப்பட்டு விட்டதால் … தாராளமாக நடந்த அத்தனையையும்...
 6. varsha

  காதல் அழகானது 40 ( 1 ) final

  மறுநாள் காலையிலயே ராதிகாவிற்கு சிகிச்சை அளித்த அத்தனை மருத்துவர்களும் வந்து விட்டனர். அவளது உடல் பரிசோதனையோடு மன நல பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் ஜானகிக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவரும் அடக்கம். அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து அனைவரும் வெளியேறியதும் , ""என்ன பாஸ் இது இத்தனை டாக்டர்ஸ்...
 7. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 21 (2)

  காதலினும் காதல் கேள் ❤ “ஹே..! வண்டியை நிறுத்து…நிறுத்துன்னு சொல்றேன்ல…” என்று ஆர்கலி கத்த காதிலேயே வாங்கவில்லை நெப்போலியன். சீறிப் பாய்ந்தது கார் காஞ்சிபுரம் நோக்கி. “கத்தாம வாடி..” என்று கத்தியவனிடம் “உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்..மரியாதையா….காரை நிறுத்தி..இல்ல டோல் கேட்...
 8. varsha

  காதல் அழகானது 39

  இன்றோடு ஒரு வாரமாகிவிட்டது 'பாஸ்' என்ற கதறலோடு மகவைப் பெற்ற ராதிகா ஆழ் மயக்கத்திற்கு சென்று , அன்று தாயிடம் சொன்னது போலவே கொச்சின் விமான நிலையம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மதுரைக்குச் சென்று அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தவனை, ஜானகி தன் பேரனைக் கையில் வைத்துக் கொண்டு கட்டிக் கொண்டு...
 9. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 21 (1)

  காதலினும் காதல் கேள் ❤ நெப்போலியனிடம் பேசிய பின் ஆர்கலிக்கு வழக்கம்போல் வலி மறைந்து வழி கிடைக்க,விழியோரம் இருந்த ஈரம் கூட காய்ந்திருந்தது. படிகளில் இருந்து எழுந்து கொண்டவள் சன்னதியில் வந்து நின்று கடவுளை வணங்கினாள்.அவள் பின்னோடு நெப்போலியனும் கண்மூடி கடவுளை வேண்டினாலும் உள்ளுக்குள் ஒரு கனல்...
 10. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 20

  காதலினும் காதல் கேள் ❤ அன்று ஆர்கலி வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டிருந்தாள்.தலையில் காயம் ஏற்பட்டபோது ஒரு நாள் அப்படி செய்திருக்கிறாள்..இப்போது மீண்டும் அப்படி செய்துவிட்டு வீட்டிலேயே தன் கண்முன் இருந்த லேப்டாப்பை வெறித்துக் கொண்டிருந்தாள்.இத்தனைக்கும் உடல் நலம் தான்..ஆனால் உள நலம்..?? உடலின்...
 11. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 19

  காதலினும் காதல் கேள் ❤ ரவி மேலே வரவும், ஷ்யாமிடம் நெப்போலியன், “என்னையே அந்த வாங்கு வாங்கினா…வரவன் காலி டா ஷ்யாம்..” என்று சொல்லி மொட்டை மாடியைப் பார்க்க, ஆர்கலியிடம் ரவி பேசுவது நன்கு கேட்டது. “என்ன ஆரு….இப்படி அடிப்பட்டிருக்கு…ஆர் யூ ஓகே நவ்..?” என்றான் அக்கறையாக. “எஸ்…ஐ அம் ஓகே…” என்று...
 12. varsha

  காதல் அழகானது 38

  "பாஸ்.... சாப்பிடுங்க நீங்க சாப்பிடல நான் டாக்டர் எது எல்லாம் சாப்பிடக்கூடாது சொன்னாங்களோ எல்லாம் சாப்பிட்டுருவேன்...." "என் ஸ்வீட்டி அப்படி செய்ய மாட்டாளே … சரிவா கொஞ்சமா சாப்பிடுறேன் " "பாஸ் …. எனக்கு அப்பா அம்மா இருந்தாக்கூட இப்படி கவனிச்சிருக்க மாட்டாங்க.... என்னால நீங்களும் எதுவும்...
 13. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 18

  காதலினும் காதல் கேள் ❤ மயங்கியவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான் நெப்போலியன்.இரண்டு தையல் போடுமளவு காயமாகி இருக்க,ஆர்கலியால் வலி தாங்க முடியவில்லை. உள்ளத்து வலியெல்லாம் அவளுக்கு அதிகம் தான்.ஆனால் உடல் வலி எல்லாம் அவள் கண்டதே இல்லை. தையல் போடும்வரை கண் திறக்காதவள்,போட்டு முடிக்கவும்...
 14. varsha

  காதல் அழகானது 37

  ரமேஷிற்கு அரவிந்தை அனுப்ப மனதில்லை …. ஆனாலும் ராதிகா கொடுத்த நம்பிக்கையில் அரவிந்த் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரானான். இத்தனை வருடத்தில் எத்தனையோ முறைகள் வெளியூர் பயணம் மேற்கொண்டவனுக்கு இம்முறை அத்தனை சலனம். ராதிகாவுடன் அதிக நேரம் செலவிட்டதோடு , அவளருகிலேயே இருந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டான்...
 15. Uma saravanan

  Karisal Kaathal - 30 (Final)

  காதல் 30: காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும். மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு...
 16. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 17

  காதலினும் காதல் கேள் ❤ ஆர்கலி இப்படி பேசவும் ரவிக்கு ஒரு மாதிரியாகி விட, “ஆரு…அவங்க உன் அம்மா…” என்றான். “அதை எங்கிட்ட சொல்லாத நீ…உன் அத்தைக்கு ஞாபகப்படுத்து….” என்று ரவியிடம் கோபமாகப் பேச “ஆர்கலி….என்ன பேசுற நீ….?” மாணிக்கம் மகளைக் கட்டுப்படுத்த நினைக்க, “அப்பா….இத்தனை வருஷம் எங்க போனாங்க...
 17. Pavithra Narayanan

  காதலினும் காதல் கேள் - 16

  காதலினும் காதல் கேள் ❤ தீடீரென சிரிப்பு சத்தம் கேட்கவும் நெப்போலியன் வாசல் பக்கம் திரும்பி பார்க்க,நடுக்கூடத்தின் வாயிலில் நின்றிருந்தாள் ஆர்கலி.அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இவன் அவளைப் பார்க்க,அவன் நிற்கும் கோலம் கண்டு இன்னமும் சிரிப்பு வந்தது. நெப்போலியன் அப்படியே ஸோபாவின் மீதே...
 18. Uma saravanan

  Karisal Kaathal - 29

  காதல் 29: “என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி. “ஒண்ணுமில்லை..!” “உடம்புக்கு பரவாயில்லையா..?” “ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள். “அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி. அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே...
 19. varsha

  காதல் அழகானது 36

  நெஞ்சில் சாய்ந்து தன் ஆசையை கணவனிடம் பகிர்ந்துக் கொண்டிருந்த தன் இல்லாளின் உச்சியில் தலை வைத்திருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முடிந்த வரை இப்படி ஒரு எண்ணம், அவளுக்கு வந்து விடாதபடி பார்த்து நடந்துக் கொண்டான் தான் . ஆனாலும் பெண் மனதை கடவுளாலும் அறிய முடியாது என்பது உண்மை தான் போல...
 20. Uma saravanan

  Karisal Kaathal - 27

  காதல் 27: மதி காய்ச்சலில் படுத்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஊசி போட்டும் காய்ச்சல் குறைந்த பாடில்லை. இரண்டு நாட்களும் தூங்கிக் கொண்டே தான் இருக்கிறாள். விடியும் நேரம், இரவு நேரம் என்று எதுவும் பாகுபாடில்லை. அவள் அறியவுமில்லை. “இப்ப என்ன பெரியம்மா பண்றது...? நான் வந்த நேரம், இவளுக்கு...
Top