அருமை
தம்பி வேறு வார்த்தைகள் நிறைய இருக்கு அவைகளை அழகாக சுவாரசியமா கோர்க்க தெரியவில்லை எனவே இந்த ஒற்றை வார்த்தை பாராட்டு
தம்பி வேறு வார்த்தைகள் நிறைய இருக்கு அவைகளை அழகாக சுவாரசியமா கோர்க்க தெரியவில்லை எனவே இந்த ஒற்றை வார்த்தை பாராட்டு
Ennamma ipdi solreengale..காலையிலே அழ வைச்சுட்டீங்க
Very emotional
Akka, unga karuthai vidavuma sirantha paratu irukka pogirathu??அருமை
தம்பி வேறு வார்த்தைகள் நிறைய இருக்கு அவைகளை அழகாக சுவாரசியமா கோர்க்க தெரியவில்லை எனவே இந்த ஒற்றை வார்த்தை பாராட்டு
Intha picture potrukalam naan.. But "sadhai" nu oru write up eluthiruken.. Athula i have mentioned not to use such pics.. Time irunthal padikavum.
அரை சயனம் இவ்வாறு அழகா கிறுக்கிறீங்க
அப்போ முழு சயனம்ல??
True trueeee
This time AR Deserves a heArT.
Kudos!!!
No words...
Seeing this she comes to my mind View attachment 79
share linkIntha picture potrukalam naan.. But "sadhai" nu oru write up eluthiruken.. Athula i have mentioned not to use such pics.. Time irunthal padikavum.
Thanks nanbareKavithaiyai irundathu padippadatharku,very nice
Thanks akka...சூப்பர், Charithraa.AR தம்பி
Thanks bro..அருமை... வேறெதுவும் சொல்ல தெரியவில்லை...
Kaalvaaigalil azukkillai endru yaar sonnathu andru?அம்மாவிடம் முட்டி குடிக்கும் சிசுவையும்
கற்சிலையின் முலையும் ஒன்றாகிவிடுமா....? எழுத்திலும்?
அதே சிசு தனது பத்து வயதில்
தன் அம்மாவின் முலையில் ஒடிங்கிடதான் முடியுமா ?
ஆக்சிடோசினுகாவும் ப்ரோலாக்ட்டினுக்காக
இயற்கையும் அங்கே தடைதான் விதித்திருக்கிறது
பாடையில் கூட ஆடையுடனே அனுப்பப்படும்
உடல்கள் பேணப்பட்ட மனங்கள்
புறநானுறும் அகநானுறும் மொழியின்
புகழுக்காக ஒத்துக்கொள்ளப்படடவையே
கவிஞ்சனைத்தவிர
ஆடை அக அறிவையும் சேர்த்தே மூடுகிறது
திறந்திருந்ததே என்றால் கால்வாய்களில் அழுக்கில்லை அன்று