சலசலக்கும் சொந்தங்கள்-இறுதி அத்தியாயம் 15

Advertisement

BelsyPrabhu

Active member
Member
வணக்கம் நட்புக்களே,

இந்த இறுதி அத்தியாத்தின் வழியாக என் கதை எழுதும் ஆசை நிறைவேறிற்று, அதுக்கு முழுக்க முழுக்க உங்க ஆதரவு மட்டும் தான் காரணம்.
இந்த தளத்தில் வாய்ப்பளித்த நிர்வாகிக்கு மிக பெரிய நன்றி. இடையிலேயே விட்டு விடாமல் கடைசி வரை நான் கதையைக் கொண்டு செல்ல, என் கதையை வாசித்து ஊக்கமளித்த, உங்கள் அனைவருக்கும் நன்றி.
குறிப்பாக எனக்கு கருத்துரை கொடுத்தும், எமோஜி தந்தும் ஊக்கப்படுத்திய ஜானவி, பூஜாசௌந்தர்யா, ஆரிக், பூர்ணிமா123456, ஆசிகா, திவ்யா சுகே, சில்வியா, பிரிகர், லீனு, அகிலா83, தீபாவிதூரன், ராணி56, சரோஜா, சுமீ, ப்ளாசம், அமுதா வினோத் ஆகியோருக்கு மிக்க நன்றி.

https://tamilnovelwriters.com/சலசலக்கும்-சொந்தங்கள்15/

நட்புடன்
பெல்சிபிரபு
 

Advertisement

Advertisement

Back
Top