அழகாக நிறைவாக முடித்து விட்டு இருக்கீங்க!
இனிய இசை பயணம்!!!
சக்தி ஆரியன் cute lovely pair!
சக்தி ன் music journey performer ஆகவும் teacher ஆகவும் தொடர்வது அழகு...
அப்பா அம்மா வாழ்க்கை யும் புதிய இனிய ஆரம்பம்....
மகள் மருமகன் டம் openஆக பேசி தங்கள் வாழ்க்கையை சீர் ஆக்கி விட்டார்கள்!!
Music band... friendship... எல்லாம் நல்லா அழகா சொன்னீங்க!!!
குட்டி கண்ணன் கையில் குழல்....!!
Beautiful story....
Fine casual Narration....
நன்றி சமீரா!!!
அடுத்த கதைக்கு ஆவலுடன்...
வாழ்க வளமுடன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.