Girija Shanmugam's Manam Malarum Oosai 16

Advertisement

ஆதி ரூபன் சொல்ல வரதை கேக்காம தன் பிடியில் நிக்கறா. ஆனாலும் குட்டி பட்டூ மேல் அன்பு இருக்கிறது தான். ரூபன் கதவை திறக்க தினமும் பாடணுமோ:giggle::ROFLMAO::p
 
ஆதியும் கொஞ்சம் யோசிக்கலாமே....
உண்மை தெரிந்து தவிக்க போறா....

Nice update
 
???

அட இங்க பாருடா... கதையோட தலைப்பை ஆத்தர் கொண்டு வந்துட்டாங்க.... ??
ஹப்பா.... தலைப்பை ஒத்துக்கிட்டாங்க ????
 
Last edited:
ஆதி ரூபன் சொல்ல வரதை கேக்காம தன் பிடியில் நிக்கறா. ஆனாலும் குட்டி பட்டூ மேல் அன்பு இருக்கிறது தான். ரூபன் கதவை திறக்க தினமும் பாடணுமோ:giggle::ROFLMAO::p
ஆதி நல்ல பொண்ணு ?? ஆனா அவனோட (இல்லாத )பழைய காதலை கேக்க விரும்பலை ? நன்றி நீலா சிஸ்.
 
ஆதியும் கொஞ்சம் யோசிக்கலாமே....
உண்மை தெரிந்து தவிக்க போறா....

Nice update
ரூபன் கேக்க வச்சிடுவான் ? நன்றி ஜானவி சிஸ்.
 
Advertisement

Advertisement

Back
Top