அனிதாவின் அப்பா 21 2

Advertisement

அனிதாவின் அப்பா எவ்ளோ பாசம் இருவருக்கும் அவளுக்காக கல்யாணம் நல்லதொரு குடும்பமாகிட்டாங்க. மீனா ஹரியின் காதலும் அழகு. வைஷ்ணவி இந்த மாதிரி எல்லா அம்மாவும் இருந்தா நல்லா இருக்கும். Lovely super story thanks sis :love: :love: :love:
 
மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு.
வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி.
அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் ? ? ?
 
மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு.
வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி.
அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் ? ? ?
[/QUOTE Yes
 
மிகச் சிறந்த படைப்பு. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஹரி அனி இருவரது பிணைப்பும் அத்தனை அழகு.
வைஷ்ணவி சிறந்த அம்மா என்பதை விட சிறந்த மனுஷி.
அருமையான வாசிப்பு அனுபவம் தந்தமைக்கு நன்றிகள் ? ? ?
Yes
 
❤❤ரம்யா ராஜனின்...

?அனிதாவின் அப்பா...

MEME-20220305-104933.jpg

?உங்களின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் எடுத்து like போடவே மனம் விரும்புகிறது...

?நான் புத்தகத்தில் வாசித்தேன்... இங்கே வாசிப்பதைவிட புத்தகத்தில் வாசிப்பதில் எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி...

?மனதில் எவ்வளவு கோபங்கள் இருந்தாலும் உங்கள் எழுத்தை வாசித்தபின் சூரியனைக் கண்ட பனித்துளிதான்...

?உங்கள் கதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை அனிதாவின் அப்பா...

?இரவு 9 மணிக்கு பிறகு வாசிக்க ஆரம்பித்து 12 மணியளவில் கூட வைக்கவே தோணல... இன்னும் இன்னும் வாசிக்க தோனும்...

?இளமையிலேயே வாழ்விழந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை விதை...

?அனிதா அப்பா என்று அழைக்க முடியாமல் கலங்கும் வேளையில் நானும் அழுதேன்...

?உங்களின் ஒவ்வொரு வரியையும் விரும்பி வாசித்தேன்...

? கதாபாத்திரங்களின் குணங்களை தனித்தனியே ரசித்தது நிறைய்ய்ய...

?நாயகன்... நாயகி... மட்டுமல்ல ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்...
 
Lovely story..I like it very mucchh this is my first Ramya Rajan's story.. thank you Ramya.. ? ?
 
Advertisement

Advertisement

Back
Top