Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 15

Advertisement

உண்மையிலே இந்த யூடி படிச்சு எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. இந்த ஆத்மாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். பொண்டாட்டினா அவனுக்கு ஈசியா போச்சா?!!

அண்ணாமலை எதிர்பாராத டிவிஸ்ட் கொடுத்துட்டார். செம.

ஆத்மாவுக்கு எந்த excuse உம் தயவு செய்து கொடுத்துடாதீங்க ப்ளீஸ். அவன் பண்ணது ரொம்ப தப்பு. நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டான்.
 
Top