Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Contest Announcement - Rules with Added Points

Advertisement

வந்துட்டோமுங்க நாங்க வந்துட்டோம், எப்படிப் போனோமே அப்படியே வந்துட்டோம்னு சொல்ல முடியாம, கொஞ்சம் புதுசா வந்திருக்கோம்,

எஸ், கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை – A Novel Writing Contest 2023 , we are back, வருஷா வருஷம் இதை நடத்தணும்ன்னு நினைச்சிருந்தோம், கடந்த ரெண்டு வருஷமா சில தவிர்க்க முடியாத சூழல் நடத்த முடியலை, இதோ இந்த வருஷம் வந்துட்டோம்.

நீங்கக் கதையை உங்க பேர் சொல்லியும் எழுதலாம் இல்லை பேர் சொல்லாமலும் எழுதலாம்...

பேர் சொல்லி எழுதறவங்களுக்கு தனி போட்டி, பேர் சொல்லாம எழுதறவங்களுக்குத் தனி போட்டி...

அண்ட் போட்டியின் தீம் – லவ் அண்ட் லவ் ஒன்லி , காதல் மட்டுமேங்க , காதலின் கதைகள், ஆனால் ஆரோக்யமான அழகான காதல்... அதுக்கிடையில கொஞ்சமா நீங்க என்ன வேணா புகுத்திக்கோங்க லைக் காமெடி , கிரைம் , த்ரில்லர் , பாமிலி டிராமா இன்னும் எனக்குத் தோணாதா எதுவும் உங்களுக்குத் தோணினாலும் ஓகே.

காதல் காதலர்களுக்குள்ள மட்டுமில்லை, கணவன் மனைவிக்குள்ளும் எழுதலாம்.

ஆனாலும் ப்ரைம் ப்ளாட் ஆர் தீம் காதல் மட்டுமே!

அதாகப்பட்டது வாசகர்கள் கதை படித்து முடிக்கும்போது, அது ஒரு காதல் கதையாக மட்டுமே மனதில் நிற்க வேண்டும்.

சிந்தனைகள் நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும், ரொமான்ஸ் இருக்கலாம் அளவாக, ஆனால் விரசம் இல்லாமல் முகம் சுளிக்க வைக்காமல் இருக்க வேண்டும்.

வாசகர்களின் வரவேற்பே முக்கியம்... எத்தனை பேர் படிக்கிறார்கள், எத்தனை பேர் கருத்துப் பதிவு செய்கிறார்கள்... இதுவும் கணக்கில் கொள்ளப்படும்..... ஆனால் இது மட்டுமே கணக்காகாது.

நிச்சயம் வோட்டிங் உண்டு, நடுவர்களோ அல்லது நடுவரோ உண்டு...

கதை தளத்தில் பதிவிடும் காலம் மூன்றரை மாதம், ரெண்டு மூன்றரை மாதம் நடக்கப் போகுதுங்க, அதாகப்பட்டது, பேர் சொல்லாம எழுத விருப்பப்படறவங்களுக்கு முதல் மூன்றரை மாதம், பேர் சொல்லி எழுத விருப்பப்படறவங்களுக்கு பிறகு மூன்றரை மாதம்... முதல் மூன்றரை மாதத்திற்கு தனி பரிசு, பிறகு வரும் மூன்றரை மாதத்திற்கு தனி பரிசு,

பரிசுன்னு சொல்றதை விடப் பரிசுகள் தான் சரியா இருக்கும்.. ஆம்! முதல் பரிசு ரெண்டாம் பரிசு இப்படி கிடையாது, ஏழு பேருக்குப் பரிசு, அவர்களின் கதைகள் புத்தகங்களாய் வரும் இன் மல்லிகா மணிவண்ணன் பப்ளிகேஷன். ( புத்தகம் பிரசுகரமாகிய பிறகு புத்தகப் பதிப்பின் ஊக்கத் தொகை வழங்கப்படும், புத்தக பக்கங்களுக்கு ஏற்ப, 3000/- to 5000/-)

இரண்டு போட்டிக்கும் தனித் தனி ஏழு பேர். ( சோ நமது பதிப்பக எழுத்தாளர்களுக்குப் போட்டியில் அனுமதி இல்லை. ஏனென்றால் எப்படியும் அவர்கள் கதை நமது பதிப்பகத்தில் புத்தகமாய் வரும், அதனால் மட்டுமே. ஆனால் நமது பதிப்பகம் அல்லாமல் நமது தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் நிச்சயம் பங்கு கொள்ளலாம். இல்லை நானும் பங்கு கொள்வேன் என்று நமது பதிப்பக எழுத்தாளர்கள் விரும்பினால் அவர்களது ஒரு ஹோஸ்ட் பெர்ஃபார்மன்சாய் மட்டுமே இருக்கும்... போட்டியில் இருக்கும்... முடிவில் பெயரும் வெளியிடுவோம் ஆனால், புத்தகப் பதிப்பின் இந்த ஏழு பேரில் இருக்க மாட்டீர்கள்)

இந்த ஏழு பேர்ன்றது அவங்களோட பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் ஸா இருக்கணும், ஒரு வேளை நமக்குப் பெரிதாக எழுத எழுத்தாளர்கள் இல்லாமல் ஏழு பேர் மட்டுமே ரேசில் ஓடினால் நிச்சயம் அந்த ஏழு பேருடையதும் வராது. எது சிறந்ததோ அது மட்டுமே!

தளத்தின் தீர்ப்பே இறுதியானது!

ஒரு போட்டிக்கு ஒருவர் ஒரு கதை தான் எழுத முடியும்

பேர் சொல்லாத போட்டியில் கலந்து கொள்கிறவர்கள், பேர் சொல்ற போட்டில கலந்துகொள்வதானாலும் கலந்து கொள்ளலாம்.

போட்டியின் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

நாங்கள் போட்டியைச் செம்மையாக, நேர்மையாக நடத்துவோம் என்ற எண்ணமிருப்பவர்கள் எங்களோடு இணைந்தால் போதுமானது...

தள பாகுபாடு எல்லாம் இல்லை, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்... Anybody can join us and everybody can join us.

எழுத்தாளரின் விருப்பம் இருந்தால் கதைகள் தளத்தில் இருக்கலாம் இல்லை அதனை நீக்கிக் கொள்ளலாம்.. ஆனால் போட்டியின் முடிவுகள் வெளிவந்தபிறகு, ஒரு மாத காலம் தளத்தில் இருக்க வேண்டும். பின் அவர் விருப்பம் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் எடுத்து விடலாம்.

சரி விஷயத்திற்கு வருவோம்,

போட்டி ஆரம்பிக்கும் நாள் : 14.02.2023

போட்டி முடியும் நாள் : 31.05.2023

(நிச்சயம் நாட்கள் நீட்டிக்கப் படமாட்டாது... பெயர் சொல்லி எழுதும் போட்டி ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும்)

கதை முப்பத்தி ஐந்தாயிரம் வார்த்தைகளுக்குக் குறையாமலும் ஐம்பதாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்...

இவை காதலின் கதைகள், விரசம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு எழுத்துப் பிழை வாக்கியப் பிழை பொறுத்துப் போகலாம் ஆனால் அதிகமாக இருந்தால் நிச்சயம் அந்தக் கதை எத்தனை பெரிய வரவேற்பை பெற்றாலும் பரிசு கிடையாது, தமிழன்னைக்கு நம்மாலான ஒரு சிறு செயல்.

அதனால் அத்தியாயம் பதிவிடும் முன் எழுத்துப் பிழை இல்லாமல் இருப்பதில், வாக்கியம் முற்றுப் பெறுவதில், டயலாக் கொடேஷன் குள் இருப்பதில், வார்த்தைகள் அதன் அர்த்தத்தைச் சரியாகக் கொடுப்பதில் கவனம் தேவை.

போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள்

கதை பெயர் , உங்களின் பெயர் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்

[email protected]

நான் உங்களுக்கு வேறு பெயர் கொடுத்து பாரம் செய்து விடுவேன்.

இது எழுத்தாளர்களோடு வாசகர்கள் கை கோர்க்கும் உங்கள் திருவிழா.

கனவுப் பட்டறை கதை தொழிற்சாலை

வாசகர்களுக்கு எதுவும் பரிசுகள் இருக்கிறதா என்று ஓரிருவருக்கு தோன்றலாம். இன்னும் முடிவு செய்யவில்லை. போட்டி துவங்குமுன் எதுவும் இருந்தால் அறிவித்து விடுவோம்!

“லவ் அண்ட் லவ் ஒன்லி – காதலின் கதைகள்”

வாருங்கள் எழுத்தாளர்களே வாசகர்களே எங்களோடு இணையுங்கள்....

Mam,, vera web page la write pannuna novels inga competitionuku post pannalama
 
Super ?
 
அருமையான அறிவிப்பு ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம்
 
இந்த அறிவிப்பு என்னை போன்ற வாசகர்களுக்கு விருந்து
 
Top