கன்னத்தில் முத்தத்தின் ஈரம் -அறிமுகம்

Advertisement

TNWContestWriter033

Member
Member
ஹாய் ரோஸ் பட்ஸ் ? நான் உங்க ஜாக் வந்திருக்கேன்! நம்பர் 33 ? ஆவோ ஆவோ வந்து வாயார என்னை வரவேற்று உங்கள்ல ஒருத்தரா இணைத்துகோங்க கண்மணீஸ்!

கூடவே உங்க எல்லாருக்கும் இந்த அமோர் ஓட அன்பர்கள் தின வாழ்த்துகள்!! காதல்னா யாருக்கு தான் பிடிக்காது... வெறும் மூனே எழுத்து தான், அதோட மாயாஜாலம் மட்டும் நம்மை மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு ஆட்டிப்படைச்சிடும் இல்லையா... இங்கேயும் அதேதான். இரண்டு உயிரை ஓருயிராக்கி அந்த மூன்றெழுத்து காதல் ஆடப் போற விளையாட்டு தான் நம்மோட‌ 'கன்னத்தில் முத்தத்தின் ஈரம்'

எந்த எக்ஸ்பெக்டேஷனும் வேணாம். சாதாரண கதை தான். இரு உயிர்களின் உணர்வுகளின் போராட்டமா இருக்கும்... சேரும் காதல் ஒரு வகை அழகுனா சேராத காதல்கள் அது இன்னொரு வகையில் அழகில்லையா... ஓகே ஓகே எல்லாத்தையும் இப்போவே சொல்லிட்டா கதையில் எதை படிப்பீங்களாம் ? போதுமே நிறுத்திடுவோம்...

இதோ கதையோட சம்மந்தப்பட்ட ஒரு சிறு கிறுக்கல், என் கையெழுத்தில்...


இது, என்னாலல முடிஞ்ச சின்னதா ஒரு கவர் நல்லாருக்கா ரோஸ் பட்ஸ் ?

InShot_20230214_134913179.jpg


மாந்தர்களின் பெயரை அங்கேயே சொல்லிருப்பேன், எப்பிடி இருக்கு கண்மணீஸ்!! ஒரு வார்த்தை உங்க எண்ணங்களை பகிர்ந்திட்டு போகலாம் தப்பில்ல? இந்த அமோர் உங்களை காதலிக்க வசதியாக இருக்கும்ல... வாங்க காதல் பேசுவோம்! காதல் செய்வோம்!!!

சீக்கிரமே கதையோட பதிவுகளோட உங்களை சந்திக்கிறேன்...
 
Last edited:
Best wishes ? waiting for ur andrilgal?
நன்றி கண்மணீ ? வருவாங்க வருவாங்க வராம எங்க போய்ட போறாங்க ? வரலேன்னா வம்படியா வாங்கி எடுங்க என்ட்ட இருந்து ?
 
நன்றி கண்மணீ ? வருவாங்க வருவாங்க வராம எங்க போய்ட போறாங்க ? வரலேன்னா வம்படியா வாங்கி எடுங்க என்ட்ட இருந்து ?
Neengaley sollitinga ini summa irupoma...storya mudikkama ongala vidratha illa?? apdiye oru teaser kuduthuttu poidunga??
 

Advertisement

Advertisement

Back
Top