இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தாரே எழுத்தாளர் 68 இன்று ??? Thank you so much sisஅச்சோ என்ன இது அரசன் சோப் சாலி நிச்சயத்துக்கு வந்திருக்கார் சந்தோசமாக.
மாதவனும் நல்ல மாதிரியா தான் இருக்கார். பார்ப்போம் இன்னார்க்கு இன்னார் யார்ன்னு.
Lovely update![]()
![]()
![]()
என்ன இருந்தாலும் லாலி கிங்க்கு நட்பு இல்லையா.. ???லாலிக்கு மேரேஜ் nu... அரசன் சோப் சந்தோசமா சிரிக்குதே இவங்க ரெண்டு பேரும் எப்படி சேர்த்து வைக்க போறீங்க........
சீக்கிரம் பிடி பட்டுரும்கதை எப்டி மூவ் ஆகும்னு ஒரு ஐடியாவும் இல்லையே
Thank you so much ??Nice ud sis
Thank you so much sisSchool friend engagement ,madgavan nalla character maathiri thonuthu...next yenna nadakkum no guessing. Nice update dear