Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல் ஒரு நேசம் - Final

Advertisement

அழகான கதை? பவிமா❤ நம்ம காளிதாசனுக்கு? ஆசப்படலாம்?? ஆனா நமக்கு வாய்க்கிறது இளாவா? தான் இருக்கும்?? ஏனா இந்த உலகத்துல பெரும்பாலான ஆண்கள் இவன மாதிரி தான் இருப்பாங்க? இளா - ஒரு சாமானிய, எதார்த்த ஆணின் பிரதிபலிப்பு?
காளிதாசன் - கனவு நாயகன்?❤
கனவு கை சேர்வது சிலருக்கே நடக்கும்? So, இளா மாதிரி துணை இருக்கவங்க, adjust பண்ணுங்க??? என்ன இருந்தாலும் நம்ம பவிமாவோட favourite hero??
 
Top