உன் சுவாசம் என் மூச்சில் .........முன்னோட்டம்

Advertisement

All the best ?????.
கதிரவன் என்ற பெயருக்கு ஏற்றார் போல சும்மா சூடா தான் இருக்கார் இந்த கதிரவன், பொசுக்குன்னு கை நீட்டிடுவார் போலவே பாவம் எழில்விழி எப்படி சமாளிக்க போறாளோ.?????.
 
All the best ?????.
கதிரவன் என்ற பெயருக்கு ஏற்றார் போல சும்மா சூடா தான் இருக்கார் இந்த கதிரவன், பொசுக்குன்னு கை நீட்டிடுவார் போலவே பாவம் எழில்விழி எப்படி சமாளிக்க போறாளோ.?????.
thanks sis :love:
 
உன் சுவாசம் என் மூச்சில்.....
(அவள் உயிரை எடுக்க போற அதானே)
அவனுக்கு அடிமையாக இருக்க
அவளுடன் திருமணம்.....
அடக்கி ஆள துடிக்கும் கணவன்
அடங்கி போகும் மனைவி.....
அடங்குமா......அடக்குமா.....
அருமை சகி வாழ்த்துக்கள் ??????
 
Advertisement

Advertisement

Back
Top