மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 8

Advertisement

அப்போ அந்த டிராக்டர் தான் மர்மமா? அடுத்த எபியை சீக்கிரமாக கொடுங்க சிஸ்டர். வாரம் மூனாச்சும் தாங்க.

ரத்தினம் கையை மஞ்சு உடைச்சது சந்தோசமாக இருக்கிறது. இந்த ரகு பய எப்போத் தான் என்ட்ரீ கொடுப்பான் கதையில.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
ரைட்டருக்கு ஹீரோ மீது அப்படி என்ன தான் கோபமோ ⁉️⁉️
கண்ணிலேயே காட்ட மாட்டேங்கிறாங்க 😰😰😰

ரத்தினம் 😡😡😤😤😠😠👋👋👋👊
அந்த பூந்தொட்டியை. அவன் மண்டையில் போட்ருக்கலாம்😠😠😡😡😡
 

Advertisement

Advertisement

Back
Top