பொறுமையா காத்திருக்கணும் சிஸ்மார்ச் ஒன்னாந்தேதியே வராதா??????.ஆனாலும் அதுக்கு இன்னும் பாஞ்சு நாளு இருக்கே.நீங்க வர்றதுக்காக View attachment 3346
தேங்க்ஸ் சிஸ்வாழ்த்துகள் ???
தேங்க்ஸ் சிஸ்Good luck
march 1st weekla irunthu varum sisCongtrats eppo ud varum
அருமையான வரிகள் பேபி... நன்றிகள் ❤வீணையில் மீட்டிடும் ராகமாய்
மனம் என்னும் இசையில்
மனவீணையின் புது ராகம்
கேட்க படிக்க ஆவலாக இருக்கிறோம்?????????????
மூச்சுக்கு 300 முறை மூணு சொன்னா மூச்சு வாங்க போகுது ஆத்தர் ???? முடியலடா சாமி ?? ச்சும்மா.....
வீணை ரெண்டு எழுத்து தானே ??.....
மூன்றில் தொடங்கி
மூன்றில் முடியும்
முத்து போல _ஒரு
காதல் கதையோ
அன்பு பாசம்
நேசம் கோபம்
தாபம் காதல் காமம்
உடல் உயிர் மூச்சு
சுகம் சுபம்.......
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகி ???????????????