Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

' மனவீணையின் புதுராகமே ' - அறிமுகம்

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்...

இன்று முதல் காதல் என்ற மூன்றெழுத்து மந்திர மழையில் நனைய காத்திருக்கும் செல்லங்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் !! நான் தான் உங்கள் காதல் 003 மன்னவனின் மனம் என்ற மூன்றெழுத்தில் காதல் எனும் மூன்றெழுத்து ராகத்தை உங்கள் முன் இசைக்க வருகின்றனர் நம் அதியும் யாழியும்... என்னடா இது மூன்று மூன்றுன்னு மூச்சுக்கு முன்னூறு முறை சொல்றேனேன்னு பார்க்குறீங்களா ஏன்னா என்னோட கதை எண் 3 அது உங்கள் மனதில் பதிய வைக்கவே இத்தனை பில்ட்அப் நிச்சயம் காதல் என்ற மூன்றெழுத்தோடு என் கதை எண் 3 உங்கள் மனதில் இருக்கும் என்று நம்புகிறேன்.

இவ்ளோ பேசிட்டு என்ன கதைன்னு சொல்லாம போறியேம்மான்னு யாரும் கேட்டா என்னோட பதில் காதல் எனும் மூன்றெழுத்தை மையமாக கொண்ட காதல் கதைன்னு சொல்லுவேன் திரும்பவும் மூணான்னு நீங்க தெறிச்சி ஓட வேண்டாமேன்னு நானா அமைதியா இருக்கேன். இதோ இன்று கதையின் நாயகன் நாயகியை முதலில் உங்களுக்கு அறிமுகபடுத்துகிறேன் நாளை டீசர் அதன் பின் புதன் ஞாயிறு என்று வாரம் இரண்டு பதிவுகள் கட்டாயம் வந்துவிடும். படிச்சிட்டு அமைதியா போகாம உங்கள் கருத்து மழையில் எங்களை நனைய வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



நாயகன் : அதிர்துடியன்



-300x300.jpg




நாயகி : மெல்விண்யாழி

1676355011787.png
 
Last edited:
Top