முத்தத்தின் ஈரத்தில்! 3

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு. முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 3.1

முத்தம் 3.2

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
பெண்ணே நீயும் பெண்ணல்ல
பூக்காத பூ மரம் என
பாவை நெஞ்சுக்குள்
பாறையாய் உறைந்தது அந்தச் சொல்....
பாரடி என் நெஞ்சம் துடிப்பதை
பாரதியின் கண்ணம்மா....

விலகி வந்து விட்டேன் ஆனால்
வழி தெரியவில்லை
விழியில் யாசிக்கும் அவனைக் கண்டு வலியில் உருகும் மனதை அடக்க
வழி தெரியவில்லை....
 
பெண்ணே நீயும் பெண்ணல்ல
பூக்காத பூ மரம் என
பாவை நெஞ்சுக்குள்
பாறையாய் உறைந்தது அந்தச் சொல்....
பாரடி என் நெஞ்சம் துடிப்பதை
பாரதியின் கண்ணம்மா....

விலகி வந்து விட்டேன் ஆனால்
வழி தெரியவில்லை
விழியில் யாசிக்கும் அவனைக் கண்டு வலியில் உருகும் மனதை அடக்க
வழி தெரியவில்லை....
அக்கா ???? ஆயிரம் அன்பு முத்தங்கள் க்கா ???
 

Advertisement

Advertisement

Back
Top