Thank you so much sisSuperb ????
Thank you so much sisSuperb ????
அவங்க மூணு வருசம் ஹாஸ்பிடல்ல இருந்தது எந்த ஹாஸ்பிடல்லனு சொல்லல நான். ப்ரைவேட்ல தனியா கிடைச்சுருந்தா மாதவன் மூணு வருசம் வெயிட் பண்ணி இருக்க மாட்டான்ல. முரளிதரன் பணத்த வாங்கிட்டு மிருதுளா பேர லிஸ்ட்ல முன்னாடி கொண்டு வந்துடுவாங்க. அதுக்கும் மேல பணம் வேணும்னு ஆசைப்பட்டு தான் மனோகரிய கொலை செய்வாங்க.சிஸ்டர் எனக்கு சில சந்தேகம்.... மனோகரியை சேர்த்தது private hospital தானே.... இதுல brain dead னு organ donate பண்ண எதுக்கு list முன்னாடி வரணும்.... இன்னும் ஒன்னு எப்படி organ வீட்டுல இருக்குறவுங்க சம்மதம் இல்லாம எடுக்க முடியும்....
என்ன இருந்தாலும் மாதவன் செய்ட்கத்து ரொம்ப ரொம்ப தப்பு தான்.... ஒரு உயிரை எடுத்து இன்னொரு உயிரை காப்பாத்த நினைச்சா அது சரி ஆகிடுமா
ஆமாம். அந்த தப்புக்குத்தான் அவன் தண்டனை அனுபவிக்கப்போறான் ??Nice update sis. Madhavan villan illathaan. But pidikala. No reason. Saali ya kalyanam panna vandhathala irukumo...lanjam kufuthathu, thappu therijum kandukama iruthau ellam , thapputhaan.
எப்படியும் மாதவன பிரிச்சு விட்டுருவேன் தான் ??? அநியாயத்துக்கு கெட்டவனா சொன்னதும் தான் டவுட்டு ??பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரைக்கும் பாயுங்கிறது சரியாயிருக்கு. . ஒன்றை அழித்து இன்னொன்று உருவாகுங்கிறது மாதவன் விஷயத்தில் உண்மையாகி விட்டது.ஆனால் பலன் குற்றவாளியாக மாத்தி இருக்கு. இந்த இன்ஸூ அரசனை டவுட்டு படறாப்புல. ரைட்டர் ஜீ தாங்கள் எழுதிய ஸ்டோரியை தாங்களே திருப்பி வாசிக்க வச்ச பெருமை வாசகர்களாகிய எங்களையே சாரும். அரசன் ,சாலி இரண்டு பேரும் செல்லமா பட்டப் பேரு வச்சு கூப்புடறதும் சொல்லாமையே முறுக்கு பார்சல் வர்றதும், அப்பறம் ஆஸ்பிட்டல் சம்பவமும் எங்களை சந்தேகம் கொள்ள வச்சுது ஜீ.??????