Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி - 11

Advertisement

யோவ் 35 to 50 words moreover 20 epi வரைக்கும் போகும் அதுக்கு மேல இழுத்தா நல்லா இருக்காதுயா எனக்கு எழுதவும் வாரது ?
செல்லாது செல்லாது .ஒத்துக்கமாட்டோம்.நாட்டாமை தீர்ப்பை மாத்து. எல்லா கோட்டையும் அழிச்சிட்டு பர்ஸ்ட்டுல இருந்து போடுங்க.naatamai-theerpa-maathi-sollu-nattamai.gif
 
என்னாது கதை முடிக்கப் போறீங்களா? இப்பதானே தண்டலுக்கே கண்ணாலம் மூயப்போகுது. இன்னும் எம்பூட்டு பாக்கவேண்டி இருக்குது.
Epi 20 last thaan என்னோட கணக்கு
 
இது என்ன சோதனை ஜவ்வா இழுக்க முடியாது பாப்ஸ் அது எனக்கு வரவும் வாரது
தண்டலையும் பானுவையும் எங்களை வுட்டு ஏன் சீக்கிரமா பிரிக்கப் பாக்கறீங்க. cony-and-brown-tantrums.gifசோதனைகளை சந்திச்சாதான் சாதனைகளைப் படைக்கமுடியும் ரைட்டர் ஜீ. Come on baby let's go.
 
தண்டலையும் பானுவையும் எங்களை வுட்டு ஏன் சீக்கிரமா பிரிக்கப் பாக்கறீங்க. View attachment 3548சோதனைகளை சந்திச்சாதான் சாதனைகளைப் படைக்கமுடியும் ரைட்டர் ஜீ. Come on baby let's go.
இந்த பாப்பா அழகா அழுகுது யா
 
Top