Aiyo aiyo, entha eli oru comedy piece
Superஅத்தியாயம் 20
காதலால் காதலாய் 20 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 20 “சாரி ஜனனி! லேட் பண்ணிட்டேனா?” என்று சூர்யா வந்து அமர, “இப்ப தான் நானும் வந்தேன்!” என்றாள் அவளும். “ஓகே! எதாவது ஆர்டர் பண்ணவா?” என்று கேட்க, “காபி சொல்லிட்டேன் ரெண்டு பேருக்குமே! உனக்கு ஓகே தானே?” என்றாள் ஜனனி. “நோ ப்ரோப்! அப்புறம்! என்ன முடிவு பண்ணி இருக்க?” என்றான். “முதல்ல நான்...tamilnovelwriters.com
Story ah solringala illa scene ai solringala sis???? super janani ok sollita ,neega takkunu midikira mathiri iruku??
Try panren pa.. Spel mistake ah irukum.. Sorry.. Sari pannidurenஅதுக்கு அப்புறம் என்னாச்சு . இப்படியா முக்கியமான இடத்தில தொடரும் போடறது.
அப்புறம் கொஞ்ச பெரிய epi யா கொடுங்க.
அதென்ன நம்பிம் அப்படின்னா ? ஒருவேளை mistake ஆ