Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 12

Advertisement

ஷம்மு கூட vel மேல இருந்தா கோவத்தில் எங்கையாவது போய் விட்டாளா.. இப்போ ராங்கி தான் சிக்கி இருக்கா.. சத்யா உனக்கு இல்லையா ஷம்மு
 
சம்ரூ ஞானவேலுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துப் பாரு.அவனோட லவ் உண்மைன்னு தோணுது. பிளவர்பெல் புரிதலான அப்பாவா இருந்தாலும் கொஞ்சம் பிரண்ட்லியாவும் இருந்து சம்ருவோட பேசி இருக்கலாம். அடப்பாவி சவ்வுமுட்டாயி கடைசி நேரத்துல சங்கூதிட்டியே‌. அச்சோ அய்யாச்சாமி பட்டாசை நினைச்சுகிட்டு யார் கழுத்துல தாலி கட்டறானு தெரியலையே.nervous-nail-biting.gif
 
என்னது ஜெயதேவ் தாலிய கட்டிட்டானா யாருக்கு இப்படி சஸ்பென்சா முடிச்சுட்டீங்க.
சத்யா நீ சம்ருவ மிஸ் ்பண்ணுவ (y) :love:
 
Top