Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 12

Advertisement

என்னது ஜெயதேவ் தாலிய கட்டிட்டானா யாருக்கு இப்படி சஸ்பென்சா முடிச்சுட்டீங்க.
சத்யா நீ சம்ருவ மிஸ் ்பண்ணுவ (y) :love:
அப்போ தான் கதையில் ஒரு சுவாரசியம் இருக்கும்;);)
ஹ்ம்ம்.. யாரு யாரை மிஸ் செய்றானு நாளைக்கு பார்க்கலாம்..
 
@Vaishanika
வாய்ப்பு கொடுக்க அவன் இருக்கணுமே!!!!!!!!!
ஹ்ம்ம்.. சரி தான்.. அவர் பிரெண்ட்லியா இருந்து இருந்தா இவ்ளோ குழப்பங்கள் நடந்து இருக்காது..

ஹா ஹா.. நாளைக்கு தெரிந்து விடும் சிஸ்.........
ரைட்டர் ஜீ இருக்கோனுமேன்னு இழுக்கறீங்களே அப்ப ஞானம் ஊரைவுட்டா இல்லை உலகத்தை வுட்டா போகப்போறாப்புலையா?. omg-oh-my-god.gif
 
Top