காதல் வலம் வர அங்கை படிப்பு

Advertisement

அங்கை படிப்பு

  • டாக்டர்

    Votes: 9 29.0%
  • என்ஜினீயர்

    Votes: 3 9.7%
  • ஆர்க்கிடெக்ட்

    Votes: 2 6.5%
  • Graduate

    Votes: 1 3.2%
  • Post Graduate

    Votes: 6 19.4%
  • மாஸ் மீடியா

    Votes: 6 19.4%
  • Designer Interior/Fashion

    Votes: 1 3.2%
  • Doctorate

    Votes: 3 9.7%
  • French

    Votes: 0 0.0%
  • ஆடிட்டர்

    Votes: 0 0.0%

  • Total voters
    31
  • Poll closed .
காதுல headphone போட்டுட்டு எதுவுமே தெரிஞ்சுக்கலையே அவள்..........
கலெக்டர் ஊரு விஷயம் தெரிஞ்சுக்க வேண்டாமா???
ஊர் பிரச்சனையே இப்போ தான் தெரியுது.......

பெருமையா பேசுவதைதான் கேட்கலை...
'நம்ம என்ன செய்யப் போறோம்...' என்று கேட்பாள்
மனோக்கு தஞ்சாவூர்..கிடைக்காது, வேற ஒருத்தர் போஸ்டிங்கால..
அந்த வேற ஒருத்தர் அங்கையா இருக்கலாம்...
என்னோட கெஸ்...
இருக்கவே இருக்கு மல்லி...கொடுக்கப்பபோகும் தீபாவளி அல்வா;):p??
 

Advertisement

Advertisement

Back
Top