நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 26

Advertisement

செம... விஸ்வா ஸ்ரீ கேட்ட கேள்விக்கு நீ சரியா பதில் சொல்லவே இல்ல... ஏன் வீட்டுல யார் கிட்டையும் உங்க பேமிலினு சொல்லலனு தான் கேள்வி அதை பத்தி நீ ஒண்ணுமே சொல்லவே இல்ல....

அடிச்சது யாரு சுவாதி அம்மா வா
Shree ketta kelviku badhil solluvan sagi ?
Thank you!
 
அதுசரி, அப்படின்னா நீங்க விஷ்வாவுக்கு ஆர்மி ஆகிட்டிங்க ??
நன்றிமா!
Next epi posted!
ஏன் விஷ்வாக்கு ஆர்மியா இருக்க கூடாதா ....உங்கள் ஹீரோவை இப்படி பண்ணலாமா...?பாவமப்பா அவன் இது தெரிந்தால் ரொம்ப வருத்தப்படமாட்டானா?
 
ஏன் விஷ்வாக்கு ஆர்மியா இருக்க கூடாதா ....உங்கள் ஹீரோவை இப்படி பண்ணலாமா...?பாவமப்பா அவன் இது தெரிந்தால் ரொம்ப வருத்தப்படமாட்டானா?
ஹாஹா, இருக்கலாம் தப்பில்ல.. ஆனா ஏன் வீணா எனக்கு வெட்கமா வருதுனு யோசிக்கிறேனாக்கும் ??❤️
 
Advertisement

Advertisement

Back
Top