நின் விழிகளில் கண்டேன் நேசம் - இறுதி அத்தியாயம்

Advertisement

உண்மையான காதல் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறையாது,மாறாது என்று விஷ்வாவும் தமயந்தியும் நிரூபித்து விட்டார்கள்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ?
 
விஷ்வா-தமயந்தி காதல் எல்லையற்றது, தெய்விகமானது ??

வாழ்க பல்லாண்டு ???????.

நிறைவான முடிவு????
?.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் எழுத்தாளரே ?????????????????.
 
Last edited:
வணக்கம் மக்களே!

நின் விழிகளில் கண்டேன் நேசம் கதையோட இறுதி அத்தியாயத்தோட வந்துட்டேன் இதோ.. பதிவு கொஞ்சம் லெங்த்'ங்குறதால மூனு பார்ட்ஸா பிரிச்சி போட்டிருக்கேன்.

அத்தியாயம் 31(a)
அத்தியாயம் 31(b)
அத்தியாயம் 31(c)

கதையை எழுத ஆரம்பிச்சது நானாகவே இருந்தாலும், அதை வெற்றிகரமா கம்ப்ளீட் பண்ண முடிஞ்சது உங்களால தான்.

ஆதரவளித்த அன்புள்ளங்களுக்கு நன்றியைத் தவிர வேறென்ன சொல்றதுனு புரியல. தெரியல.

நல்லாருக்கோ, இல்லையோ.. ஏதோவொரு ஃப்லோல எழுதிட்டு இருக்கேன் போலவே அப்படி, இப்படினு டென்ஷனாகுறப்போ, நீங்க ஒவ்வொருத்தரும் தந்த லைக், கமெண்ட்ஸ் தான் என்னை அடுத்தடுத்த அத்தியாயங்கள் எழுத ஊக்கவிச்சது..

நன்றி! ரொம்ப நன்றி!

விஷ்வஜித் - தமயந்தி உங்க மனசையும் நேசத்தால கவர்ந்திழுத்து இருப்பாங்கனு நம்புறேன். கண்டிப்பா எபிலாக் உண்டு! நாளைக்குள்ள வந்திரும்.. வெயிட் பண்ணுங்க.

அப்பறம், சைலன்ட் ரீடர்ஸ் இன்றைக்காவது கருணை காட்டுவீங்களா? எதிர்பார்க்கலாமா?
??
Super nice story sis.and nice ending.all the best sis ????
 
ரொம்பவே அருமையான கதை.... விஸ்வா தமயந்தி ரெண்டு பேரோட அன்பும் நேசமும்
 

Advertisement

Advertisement

Back
Top