Thanks for your wonderful support friends
அத்தியாயம் - 31
அத்தியாயம் - 31
Last edited:
saatha kathal illa deiveeega kaathal Wife kita maraikatha nallavana irukka ninaikiran pola vaishu sis...காதல்???!!!. நிகில் தேவையில்லாத ஆணிகளை நிறைய புடுங்குகிறாய். ரைட்டர் ஜீ அனாவோட நிலை என்னான்னு சொல்லாம எபியை முடிச்சிட்டீங்க.
Nirmala vandhachu ???
தவறு நிகழ்றது மனிதர்களிடையே சகஜம். ஆனா அந்த தவறிலிருந்து பாடம் கத்துக்கிட்டு வாழ்வை சிக்கல் இல்லாமல் கொண்டு போகனும். பொய் சில இடங்களில் நன்மை செய்யும். உண்மையை மறைஞ்சிருந்தா தீப்ஸ் நல்லமனநிலைல இருந்திருப்பாங்க.saatha kathal illa deiveeega kaathal Wife kita maraikatha nallavana irukka ninaikiran pola vaishu sis...