Thanks sis ?Nice ud
Thanks sis ?Ada ezhil eruma nee innum thirundhalaya , Ivan koodalam vaazhndhu merinala sela vekka porangala , Ivan enna jenmam andha ariviketta ezhil thaanda nee pesina dialogue ellam pesi unna kaari thippittu ponum aana athi innum athan sethannu suthuthu
Thanks sis ?Enapa kathir muraikuran???
??Song nalla irruku sis sema...
Thanks sis ?நானும் எத்தனைநாள் தான் பொறுமையா படிக்க…இந்த போலீஸ்காரன் என்னிக்கி திருந்தி..அன்பாய் ரெண்டுவார்த்தை அந்த எழில் கிட்ட பேசுவான்னு பார்த்தா…ரொம்பதான் பொங்குறான்..பாவம் பச்ச உடம்புக்காரியை இந்த பாடு படுத்தறான்..கதை வேற முடியப்போகுது..இந்த எழிலுக்கு இனிமே தைரியம் வந்து அந்த கதிரவனை கோவை சரளா மாதிரி போட்டு தாக்கி…இது எதுவுமே நடக்கப்போறதில்லை..
பொண்ணு பொறந்தா..ன்னு சப்பைகட்றான் பாருங்க..அது எல்லாத்திக்கும் மேல உச்சகட்ட????
பாக்கலாம் இந்த ரைட்டர் எப்படி அவன் கொடுமையை முடிவுக்கு கொண்டுவரப்போறாங்கன்னு…
I AM WAITING..