Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிறம் தந்த வானவில் 13

Advertisement

முயற்சி பண்றேன் sis.. இருந்தாலும் மனசு ஒரு பக்கம் அடிச்சுக்குது..அவசரமா mudichchalim கதை நல்லா இருக்காது.. இப்பவே fb pakkam en kathai காத்து வாங்குது?? இதுல அவசரமா முடிச்சு நல்லா இல்லைன்னா aww... ஆனா என் best ah kudupen... என்னால முடிஞ்ச வரைக்கும் என் best ah தருவேன் dear... பார்ப்போம்.. உங்க support இருக்கரதுணலா thaan ivvaalavu தூரம் வரேன் dear
ஒரு சின்ன விஷயம் சொல்லலாமான்னு தெரியல இருந்தாலும் சொல்றேன். நீங்க கமெண்ட்ஸ் எதிர்பார்த்து ஸ்டோரி எழுதறீங்களா? Fb ல காத்தடிக்குதுன்னு சொன்னீங்க உங்க பின்னாடி யார் என்ன சொல்றாங்கன்னு எதிர்பார்க்காதீங்க, மூவிங் நல்லா இருக்கா இல்லையான்னு எல்லோரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே!!!!இதுவரை கதையின் போக்கு நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய பெஸ்ட் தருவேன் என்று சொல்லும் நீங்கள் அதை விரைந்து முடிக்கவும் முயற்சி செய்யுங்க.
உங்கள் விருப்பம் இதற்கு மேல் வற்புறுத்தவில்லை ஏதாவது காயப்படும் படி கருத்து சொல்லி இருந்தால் மன்னிக்கவும் டியர்.
 
ஜீவா சூர்யா ? இவனுங்க எல்லாம் கேவலமான பிறவிங்க.. ???? ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசி சிரிக்கிதுங்க என்ன ஜென்மங்களோ... ஆரி எல்லார் கிட்டயும் முறைப்பா இருக்கும் போதே இப்படி இதுல கலை சொல்ற மாதிரி சிரிச்சிட்டா அவ்ளோ தான் இன்னும் நல்லா கதை கட்டி விடுவானுக.. ??? கலை நல்லா அடிச்சி வெளுத்துருக்கணும் ஜீவாவை.. ?
 
ஒரு சின்ன விஷயம் சொல்லலாமான்னு தெரியல இருந்தாலும் சொல்றேன். நீங்க கமெண்ட்ஸ் எதிர்பார்த்து ஸ்டோரி எழுதறீங்களா? Fb ல காத்தடிக்குதுன்னு சொன்னீங்க உங்க பின்னாடி யார் என்ன சொல்றாங்கன்னு எதிர்பார்க்காதீங்க, மூவிங் நல்லா இருக்கா இல்லையான்னு எல்லோரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே!!!!இதுவரை கதையின் போக்கு நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. உங்களுடைய பெஸ்ட் தருவேன் என்று சொல்லும் நீங்கள் அதை விரைந்து முடிக்கவும் முயற்சி செய்யுங்க.
உங்கள் விருப்பம் இதற்கு மேல் வற்புறுத்தவில்லை ஏதாவது காயப்படும் படி கருத்து சொல்லி இருந்தால் மன்னிக்கவும் டியர்.
அச்சோ அப்படி இல்லை sis naan enna சொல்லுவது...??? Mostly anga Naa pokala irunthlum oru pakkam namma stroy epdi sollaaye oru ennm அவ்வளவு தான்... நமக்கும் ஆசை இருக்கும் தானே.. நம்ம கதை வெளிய பேச படாத ஒரு ஆசை அவ்வளவு தான்... மற்றபடி ஒன்னும் இல்லை... எல்லாரும் படிக்க வேணும் நினைக்கல ஒன்னு இரண்டு பேர் அந்த கதை நல்லா இருக்கு சொன்னவே positive thoughts vanthurum.. summa sollala unmaiyave sila கதைகள் fb pakkam pesa padalankarathu என்னோட கருத்து சிஸ்டர்???... இதுவும் நல்லது தான் என்று எடுத்து கொண்டு அடுத்த அத்தியாயம் இரவிற்குள் போட முயற்சிக்கிறேன்
 
Top