பார்கவி- ருத்ரன் மனம் கவர்ந்த அழகிய ஜோடி.???????????.
கதையின் ஆரம்பத்திலிருந்து எனக்கு சிவன்யாவை தான் மிகவும் பிடித்திருந்தது, அனைத்து விதமான பிரச்சினையிலும் சிறிய வயதில் இருந்து மனதிற்குள் வைராக்கியமாக வைத்து கொண்டு இன்றைய வளர்ச்சி அடைந்த நிலையில் தாய்மாமன்கள் இழந்ததை மீட்டு பெருமைப்படுத்தி நெகிழ செய்துவிட்டாள்???????.
பாசம், அரவணைப்பு, அன்பு, காதல், தாய்மை அனைத்து விதத்திலும் சிவன்யா மனம் நெகிழ செய்தாள். ☺☺☺☺☺☺☺.
குடும்ப உறவுகளை தக்க வைத்து, அவர்களுக்கு சிவன்யா இன்றியமையாத ஒரு நபராக திகழ்ந்து வழிநடத்திச் சென்றாள்.??????.
கதையின் நிறைவு மிகவும் பிடித்திருந்தது???????.
வேணி, சதா, கனகா, வர்ஷா இவர்கள் அனைவரும் சிவன்யாவை கஷ்டப்படுத்தும் போது கொஞ்சம் எமோஷனலாக நான் கருத்து பதிவிட்டிருந்தேன் அதில் உங்களுக்கு காயப்படும் படி என்னுடைய கருத்து அமைந்திருந்தால் மன்னிக்கவும் எழுத்தாளரே??????.
போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்???????????.
Yeththanai characters, aththana perukkum equal importance kuduththu kathaiya azhaga balance panni niraiva kuduththurukeenga ma.
Chance less dear. Keep up the good work. Best wishes ma ?????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.