Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

ஆணின் வெற்றிக்குப்பின் பெண் என்று இருந்ததைமாற்றி பெண்ணின் வெற்றிக்குபின் ஆண் என்றுமாற்றிய எங்கள் தங்கம் அதிரனுக்கு ஒரு ஜே போடுங்க..
ஆமா எப்போதிலிருந்து முதல் ஸகேனிலேயே ஆண் பெண் என்று தெரியும்?
அதிரனின் அதிரடி செம..
வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி…
இனிமே இந்த கதைக்கு வந்த lively comments படிக்க முடியாதுன்னு நினைச்சா..???
Thank you sooo much dear:love::love::love::love:
 
சோ கியூட்டா, சுவீட்டு பிக் சிஸ். இது எல்லாமே உங்க துடியன் ஜொள்ளுப்பார்ட்டியால தான் நடந்திச்சுங்கோ. என்னதான் குதிரைய தண்ணிகிட்ட கொண்டு போயி நிப்பாட்டுனாலும் தண்ணி குடிக்கோனுங்கிற நினைப்பு குதிரைக்கு இருக்கோனுமுங்க.
அது மாதிரி யாழிங்கிற தீபம் பிரகாசமா எரியறதுக்கும் நல்ல வெளிச்சம் தர்றதுக்கும் துடியன் தூண்டுகோலா இருந்தாருங்கிறது உண்மையோ உண்மை. ஆனா செயல்படுத்துனது என்ற யாழிதான்.View attachment 4737
Appadi sollunga baby... yaazhi baby padikkati collector aagi irukka mudiyaathu aana ithu hero army ku puriyave maatenguthu .... neenga vaanga ithukke naama avangalukum avanga herokum divorce kudukalaam:p:p:p
 
ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க யாழி இப்போ ஹீரோ ஆர்மி ல இருக்கா, அதனாலதான் ஒழுங்கா அவளால சிந்திக்க முடியுது, பிடிச்ச பேய் எல்லாமே ஓடிப்போச்சு கிட்டத்தட்ட ஹீரோயின் ஆர்மி பேயும் ஓடிப்போச்சு,.... ????..
இப்ப அவ ரொம்ப பரிசுத்தமா ஹீரோ கூட எங்க ஆர்மில இருக்கா, அதனால தான் நான் பாராட்டுறேன், யாழிட்டே போய் கேட்டு பாருங்க இது உண்மையா இல்லையா என்று????????.

View attachment 4743
Athaane ithu theriyaama heroine army ennamo avanga heroineah singa pen sollittu irukkanga... inga yaazhiye athirthudiyan army thaan :p :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
நிர்மலா சிஸ் இதுக்காகவே நிறைய தேடிகண்டு புடிச்சு நீயாநானா? இருந்து எடுத்து போட்டு இருக்கீங்க போல. ஆவ்சம். எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கண்ணுல கலர்கலரா பூச்சி பறக்கறது இப்பவே கண்கூடா தெரியாதுப்பா.
Enakku oru son taan age 23 taan
Aana avvalavu payam enakku
Romba naala selfie ippadi lam vedio partha kobham varum enakku samy kumbida vidarathu illa ma kovil ahh ellorum vedio ???
Ponnu vetula avvalavu condition
Diploma sonna engineer
35k sonna 50k
Private sonna government job
Age la onnu 5year's sonna 2years
IT sonna abraod venam or venum
Oru son sonna parents ahh en ponnu taan parkkanum
Sister irrukka ve koodathu parents kku pention irrukka
Enakku amma en kooda irrukku rangha naan enna panna
Oru veettu velayum theriyathu dad princess ???
 
Last edited:
Top