Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

ஆமா தெய்வமே ஹீரோ ஆர்மிய விட அவங்க ஹீரோ அட்டகாசம் தாங்கலை.... வாங்க இப்பவாவது புடவை கட்டும் போது எல்லாம் பூஜை நடக்குது சொல்லி நாம பாப்பாக்கு டிவோர்ஸ் வாங்கலாம் :p :p :p :p
 
அறிவுப்பூர்வமான அசத்தலான
பேச்சு ஆரு யாழி

பூஜைக்கான பலன்
கிடைச்சு போச்சு அதுவும்
ரெட்டிப்பா
நன்றிகள் ஜி ??????
 
இன்றைய நவநாகரீக ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் உள்ள வித்தியாசத்தை ஆணித்தரமா யாழி , ஆரு வாயிலாக எடுத்துரைத்தீர்கள்.
சுயமரியாதை, சுய ஒழுக்கம் கலாச்சார சீர்கேடுகள் பத்தின புரிதலான விளக்கங்கள் அபாரம்.
தன்னுடைய வேலைகளை தானே செய்யாத ஒருத்தர் எப்படி சமுதாயத்திற்கு உண்டான வேலைகளை செய்ய இயலும் என்ற சிந்தனையையும் தூண்டிய அருமையான பதிவு.
தவறிலிருந்து திருந்தி தன்னை சரியான பாதையில் திருப்பி வாழ எடுத்த முயற்சிகளுக்கு விஷ்ணு, யாழி, சாரு, பிரதீப் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களே கண்கூடாக தெரிகின்றது .இதனைப் புரிந்துகொண்டு செயலாக்கம் செய்த அதிர்துடியனுக்கு.?????????View attachment 4750
Thank you so much for ur wonderful support throughout the story ji ? ? ? ? ?
 
Part 1 sema sema sema
Appadi ye total ahh en ennam full ahh solliteengha ma
Yaro seiraangha nnu nammalukku enna venum enna varum nnu yosikkama seirangha
Puliya parthuttu Poonai soodu vachu koadu pottathu pola
Aasai kkum thevaikkum neraya vithyasam irrukku la
Mathavangha mathiri vazha koodathu
Namma vazhlkkaiya vazhanum nnu rendu gender m purinchurukkanum
Apparam ippo lam innum oru visayam m nadakkuthu
Varan parkkum parents kku theriyum naan sollurathu
Munna lam naan paiyan oda amma nnu over scene poduvangha
ippo appadi ye thazhahezha pochu
Ponnu vetula paddikka vachuttu ponnu nalla salary vanghuthu nnu avangha parents pannura attahasam
Ithula paiyan avangha appa amma kooda irrukka koodathu nnu oru condition
Illana naan athihama salary vanghiten nnu pasanghala velaya vittu nikka sollurangha illana transfer vangha sollurangha
Ponnu life la amma vantha le prachanai taan
நமக்கு என்ன வேணும்ன்னு யோசிக்காம மத்தவங்களை பின்பற்றுவது தான் இப்போ ட்ரென்ட் பேபி :p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: exactly இங்க தேவையை கருத்தில் கொள்ளாமல் ஆசை பிரதானபடுத்த படுத்து அது தான் பிரச்சனையின் ஆணிவேர்.., அந்த கொடுமை எல்லாம் பேசணும்ன்னா நான் புதுசா இன்னொரு கதை தான் எழுதணும் பேபி... அந்த அளவுக்கு பசங்க வாழ்க்கை அவங்களை பெத்தவங்க வாழ்க்கை இப்போ பரிதாபமா இருக்கு... நிச்சயமா...!!
 
Enakku oru son taan age 23 taan
Aana avvalavu payam enakku
Romba naala selfie ippadi lam vedio partha kobham varum enakku samy kumbida vidarathu illa ma kovil ahh ellorum vedio ???
Ponnu vetula avvalavu condition
Diploma sonna engineer
35k sonna 50k
Private sonna government job
Age la onnu 5year's sonna 2years
IT sonna abraod venam or venum
Oru son sonna parents ahh en ponnu taan parkkanum
Sister irrukka ve koodathu parents kku pention irrukka
Enakku amma en kooda irrukku rangha naan enna panna
Oru veettu velayum theriyathu dad princess ???
dad's little princess அவங்க வீட்டோட இருக்கிறது எல்லாருக்கும் நல்லது பேபி... இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இன்னொரு குடும்பத்தை கஷ்டபடுத்தாம இருக்கலாம்... நிறைய பசங்க முப்பது வயசு மேலாகியும் நீங்க சொல்ற காரனத்தால கல்யாணம் ஆகாம இருக்காங்க... கொடுமை
 
Top