Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 1&2

Advertisement

???

வாவ்! யாழி, ஆரு இன்றைய சோஷியல் மீடியாவோட அபார வளர்ச்சி பத்தியும், அந்த வளர்ச்சியே இன்றைய இளைய சமுதாயத்தை எப்படி சீரழிந்து போக வைக்கிறது பத்தியும் பேசினது எல்லாம் சும்மா நச்சுன்னு இருந்தது....??

நாம உடுத்துற உடை நமக்கு பொருத்தமா, வசதியா இருக்கணுமே தவிர்த்து மத்தவங்க கண்ணுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது...??

.

பொறவு, அவன் செஞ்ச ஆறுகால பூஜைக்கு ரெட்டை புள்ள வரலையின்னா தான் அதிசயம்...????

மிக்க நன்றிகள் பேபி ❤❤❤❤❤❤❤
அதானே :p:p சாங் செலெக்ஷன் செம???
 
ஆஹா ஆஹா ஆஹா என்ற யாழியப் பாராட்டிப் பேசறாங்களே ஈரோ ஆர்மி. வாவ் வாவ் இந்த அதிசயம் நடந்திருச்சே. மகாஜனங்களே பாருங்க பாருங்க பாருங்க ஈரோ ஆர்மியின் கைதட்டலை பாருங்க.View attachment 4730
நம்ம யாழி பாப்பா டிசைன் அப்படி பேபி அவளை பாராட்டாம இருக்க முடியாது ?
 
Super... super... super... ?✨
சோசியல் மீடியா இளைஞர்களை influence பண்றதையும் அறியாமையால் அவர்கள் செய்யும் தவறுகளையும் யாழி ஆரு வீடியோ மூலம் அழகா சொல்லி இருக்கீங்க டியர்... ??
விட்டுக் கொடுத்தல், புரிதல், நம்பிக்கை, அன்பு இருந்தாலே எந்த திருமணமும் ஜெயிக்கும்... ??
அதிர் யாழி.... ???? வாவ்... ட்வின்ஸ்... ???
பிரஷா.. ?? எவ்ளோ டென்ஷன் பண்றா... நான் கூட எத்தனை குழந்தைன்னு eager ஆ வெயிட் பண்ணிட்டு இருந்தேன்... ? so happy...
View attachment 4731
மிக்க நன்றிகள் பேபி :love::love::love::love:
 
Top